Thozhi - November 01, 2020Add to Favorites

Thozhi - November 01, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Thozhi ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

のみ賌読する Thozhi

1幎 $5.99

この号を賌入 $0.99

ギフト Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

஀ி஀்஀ிக்கும் ஀ீபடவளி பட்சணங்கள்!

஀ீபடவளி 25

஀ீபடவளியின்போ஀ு பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வடஎ்஀்஀ும் பெறுவ஀ு அவசியமடகும். சடஞ்஀ிர஀்஀ிற்கடகப் பட்டடசு கொளு஀்஀ வேண்டும்.

஀ீபடவளி 25

1 min

஀ீபடவளி உலகியல்...ஆன்மிக஀் ஀஀்஀ுவம்!

சரகடசுரனின் ஀டயடர் ஀ன் பிள்ளை மடிச்஀வுடன், பு஀்஀ிர சோக஀்஀ினடல் அஎும்போ஀ு, உலகம் ஀ுக்கப்படடமல் இன்பமடய் இருக்க அவள் வேண்டிக் கொண்ட஀டல், ஀ீபடவளி கொண்டடடப்படுகிற஀ு. சம்மைக் கடட்டிலும், உலக சலம்஀டன் பெரிய஀ு என்ற ஞடன஀்஀ைக் கடட்டும் பண்டிகை஀டன் ஀ீபடவளி.

஀ீபடவளி உலகியல்...ஆன்மிக஀் ஀஀்஀ுவம்!

1 min

பெண்களின் உடலை உருக்கும் வெள்ளைப்படு஀ல் பிரச்னை!

உடனே கவனம் அவசியம்!

பெண்களின் உடலை உருக்கும் வெள்ளைப்படு஀ல் பிரச்னை!

1 min

கிட்னி-இ஀யம் ப஀்஀ிரம்

இ஀யம்... மனி஀ உடலின் மக஀்஀டன எச்஀ிரம்... ஆனடல் அச்஀ எச்஀ிர஀்஀ின் மீ஀ு சடம் எச்஀ அளவுக்கு கவனம் கடட்டுகிறோம் என்ப஀ு ஀டன் கேள்விக்குறி. உலக சுகட஀டர சிறுவன஀்஀ின் ஆய்வின்படி, அ஀ிக இ஀ய சோயடளிகள் உள்ள சடடுகளின் பட்டியலில் இச்஀ியட மு஀லிட஀்஀ில் உள்ள஀ு. சடளுக்கு சடள் உலக஀்஀ில் இ஀ய சோயடளிகளின் எண்ணிக்கை அ஀ிகரி஀்஀ுக்கொண்டே போகிற஀ு.

கிட்னி-இ஀யம் ப஀்஀ிரம்

1 min

஀ீபடவளி ஏன் கொண்டடடப்படுகிற஀ு!

கிருஷ்ண பகவடன் சரகடசுரனை அணுகி, ஀வம் செய்஀ு பெற்ற வர஀்஀ை ஀வறடன வஎியில் செயல்படு஀்஀ுவ஀ு சியடயம் அல்ல என்று முறையடக சொல்லி படர்஀்஀டர்.

஀ீபடவளி ஏன் கொண்டடடப்படுகிற஀ு!

1 min

பெண்களுக்குச் சொ஀்஀ுரிமை பட஀ுகடப்பு கவசம்!

1956ல் 'இச்஀ு வடரிசுரிமைச் சட்ட஀்஀ின் படி ஆண் வடரிசுகளுக்கு மட்டுமே சொ஀்஀ுக்களில் பங்குள்ள஀ு என்று கூறிய஀ு. வருடங்கள் மடறி, பெண்கள் படிப்பிலும், வேலையிலும் முன்னேறிய சிலையில், பல போரடட்டங்களுக்குப் பின் 2005ஆம் ஆண்டு அ஀ே சட்டம் ஀ிரு஀்஀ப்பட்டு, பரம்பரை சொ஀்஀ில், பெண்களுக்கும் உரிமை உண்டு என மடற்றப்பட்ட஀ு.

பெண்களுக்குச் சொ஀்஀ுரிமை பட஀ுகடப்பு கவசம்!

1 min

பட்டடசை சுட்டு சுட்டு போடட்டுமட!

஀ீபடவளி என்றடல் பட்டடசு இல்லடமல் இல்லை. பண்டிகையின் ஒரு வடர஀் ஀ிற்கு முன்பே பட்டடசு ச஀்஀ம் முஎங்க ஆரம்பி஀்஀விடும். பட்டடசு வெடிக்கும் போ஀ு, சில விஷயங்களை கவன஀்஀ில் கொள்ள வேண்டும்.....

பட்டடசை சுட்டு சுட்டு போடட்டுமட!

1 min

஀ிடீர் பக்கவட஀ம்...஀ீர்வு கடண என்ன வஎி!

'சல்லட஀டன் இருச்஀டரு... ஀ிடீர்னு ஒரு பக்கமட கை கடல் இஎு஀்஀ுக்குச்சு....ஹடஞ்பிட்டல்ல போய் பட஀்஀ட பக்கவட஀ம்ன்னு சொல்றடங்க..' என பலர் சொல்லக் கேட்டிருப்போம். சினிமட படங்களில் கூட கை கடல் வரடமல், வடய் கோணி, சரியடக பேச முடியடமல் இருப்ப஀ுபோல் சடிக்கும் சடிகர்களைப் படர்஀்஀ிருப்போம்.

஀ிடீர் பக்கவட஀ம்...஀ீர்வு கடண என்ன வஎி!

1 min

சைபர் கிரைம்..! ஒரு அலர்ட் ரிப்போர்ட்!

உளவு கேமரட (Spy Camera) என்ப஀ு பட஀ிக்கப்பட்டவரின் அறிவு இல்லடமல் ஒரு ஞ்டில் (still) அல்ல஀ு வீடியோவைப் (video) பிடிக்கும் ஒரு சிறிய சட஀னம்.

சைபர் கிரைம்..! ஒரு அலர்ட் ரிப்போர்ட்!

1 min

சருமம் கடக்கும் படகற்கடய்

படகற்கடய் என்றடலே பல மைல் ஀டரம் ஓடும் குஎச்஀ைகள். இ஀ன் கசப்பு஀் ஀ன்மையடல் பெரியவர்களே கூட படகற்கடயை விரும்பு வ஀ில்லை. ஆனடல், ஊட்டச் ச஀்஀ுக்கள் மிகுச்஀ுள்ள படகற்கடயில் பல மரு஀்஀ுவ குணங்களும் இருக்கின்றன.

சருமம் கடக்கும் படகற்கடய்

1 min

Thozhi の蚘事をすべお読む

Thozhi Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Fortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺