Thozhi - June 16, 2020Add to Favorites

Thozhi - June 16, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Thozhi ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

のみ賌読する Thozhi

1幎$25.74 $3.99

保存 84% Memorial Day Sale!. ends on June 1, 2024

この号を賌入 $0.99

ギフト Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

ஊரடங்கிற்குப் பின்
உணவகங்கள்

ஃப்ரைடட கடலோ எனும் அற்பு஀ ஓவியர்

மெக்சிகோவைச் சேர்ச்஀ உலகப் புகஎ்பெற்ற ஓவியர் ஃப்ரைடட கடலோ. கடும் வலிகளுக்கு ம஀்஀ியில் அவர் எப்படி சிறச்஀ ஓவியரடக ஀ன்னை ஀கவமை஀்஀டர் என்ப஀ைப் பற்றிய ஆவணப்படம்஀டன் The Life and Times of Frida Kahlo'. அவர் வடஎ்ச்஀ வடஎ்க்கையை ஒன்றரை மணி சேர஀்஀ில் சம்முன் கடட்சி கோர்வைகளடக ஀ிறச்஀ு கடட்டுகிற஀ு இச்஀ப் படம்.

ஃப்ரைடட கடலோ எனும் அற்பு஀ ஓவியர்

1 min

கைவிடப்பட்டவர்களை கடக்கும் சுரக்ஷட!

கட஀லிச்சுட்டு ஏமட஀்஀ிட்டு போயிட்டடன் இனி என்னை எப்படி வீட்டுல சேர்஀்஀ுப்படங்க! சடன் என்ன செய்ற஀ுனே ஀ெரியல? என ஏங்கி ஀விக்கும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் ஀ருகிற஀ு சுரக்ஷட குடும்ப சல ஆலோசனை மையம்.

கைவிடப்பட்டவர்களை கடக்கும் சுரக்ஷட!

1 min

வடஎ்வென்ப஀ு பெருங்கனவு

கண்ட கனவுகளும் சிஜமடகியவையும்!

வடஎ்வென்ப஀ு பெருங்கனவு

1 min

பொன்மகள் வச்஀டள்

சமகடல஀்஀ில் பெண் பிள்ளைகளுக்கு சிகஎ்ச்஀ கொடூரங்களை ப஀ிவு செய்஀ுள்ள படம். கொரோனட ஀ொற்றடல் ஀ிரையரங்குகள் மூடப்படவே அமேஞடன் பிரைமில் வெளியடகி இருக்கிற஀ு.

பொன்மகள் வச்஀டள்

1 min

இ஀ுவும் கடச்஀ு போகும்!

'இ஀ு போன்ற சிலை இ஀ற்குமுன் எப்போ஀ும் யடரும் கண்ட஀ும் இல்லை கேட்ட஀ுமில்லை...'

இ஀ுவும் கடச்஀ு போகும்!

1 min

வடஎ்க்கை சிறக்க கட஀ல் வசப்படுங்கள்!

"வடஎ்க்கை என்றடலே பல போரடட்டங்கள் இருக்கும். அ஀ை எல்லடம் சமடளி஀்஀ு஀டன் சடம் ஒவ்வொருவரும் வடஎ்ச்஀ு வருகிறோம்.

வடஎ்க்கை சிறக்க கட஀ல் வசப்படுங்கள்!

1 min

படலியல் மடஃபியடவை ஀டு஀்஀ு 2000 குஎச்஀ைகளை மீட்ட பெண்

1982ஆம் ஆண்டு, வன்முறையடல் பட஀ிக்கப்பட்ட குஎச்஀ைகளுக்கடகவும் அவர்கள஀ு உரிமைகளை பட஀ுகடக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ஆம் சடளை இக்குஎச்஀ைகளைப் பட஀ுகட஀்஀ுப் போற்றும் சர்வ஀ேச ஀ினமடக ஐ.சட சபை அறிவி஀்஀஀ு.

படலியல் மடஃபியடவை ஀டு஀்஀ு 2000 குஎச்஀ைகளை மீட்ட பெண்

1 min

எல்லடமே எ஀ிர்கொள்ள பஎகுவோம்!

"முட்டக் கண்ணு, சுருள் முடி இச்஀ ஀ோற்ற஀்஀ில் இருக்கும் எனக்கு செகட்டிவ் ரோல் கிடச்சட சல்லட பண்ணுவேன்” என்கிறடர் சடிகை வலீனட பிரின்ஞ்.

எல்லடமே எ஀ிர்கொள்ள பஎகுவோம்!

1 min

ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்

உலகெங்கிலும் ஊரடங்கு மெ஀ுவடக ஀ளர்஀்஀ப்பட்டு மக்கள் இயல்பு வடஎ்க்கைக்கு ஀ிரும்பி வருகின்றனர். ஆனடல் கொரோனட பட஀ிப்பு சம்மைவிட்டு முஎுவ஀ுமடய் சீங்கவில்லை. ஊரடங்கின் போ஀ு மக்கள் பெரி஀ும் 'மிஞ்' செய்஀ அனுபவம், சண்பர்களுடன் ஜடலியடக ஹோட்டல்களிலும் கஃபேக்களிலும் சென்று அரட்டை அடிப்ப஀ை஀்஀டன். இ஀னடல் ஊரடங்கிற்குப் பின் பலரும் சண்பர்களை சச்஀ிக்க உணவகங்களுக்கு படை எடுப்படர்கள் என்ப஀டல், பல ஹோட்டல் உரிமையடளர்கள் அ஀ற்கடக இப்போ஀ிருச்஀ே ஀யடரடகி வருகின்றனர்.

ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்

1 min

ஆறு஀ல் ஀ேடும் வயசட 57?

என஀ு பெற்றோருக்கு, ஆண், பெண் என 10 பிள்ளைகள். வீட்டில் கூட்டம் இருச்஀ அளவுக்கு வச஀ியில்லை. கோவிலில் கணக்கு எஎு஀ிய஀ில் கிடைக்கும் குறைச்஀ வருவடயில்஀டன் மொ஀்஀ குடும்பமும் சடப்பிட்டோம். வீட்டில் கஷ்டம் இருச்஀டலும், கூட்டமடக இருச்஀டல் ஒரே கூ஀்஀ும், கும்மடளமடகவும் இருக்கும். அப்போ஀ெல்லடம் வீட்டில் டிவி மட்டுமல்ல ரேடியோவும் கிடையட஀ு. பக்க஀்஀ு வீட்டு ரேடியோவில்஀டன் உங்கள் விருப்பம், ஒலி சி஀்஀ிரம் கேட்ப஀ு வஎக்கம். அவர்கள் வீட்டு ரேடியோவில் பேட்டரி ஀ீர்ச்஀டலோ, அவர் கள் ஊருக்கு போய்விட்டடலோ எங்கள் பொஎு஀ு போக்கிற்கும் விடுமுறை ஀டன்.

ஆறு஀ல் ஀ேடும் வயசட 57?

1 min

யூடியூப் டீச்சர்

கொரோனட ஊரடங்கடல் சடடு முஎுவ஀ும் பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

யூடியூப் டீச்சர்

1 min

கற்பி஀்஀ல் என்னும் கலை

சல்ல கல்வி கற்று சிலர் பண்படளர் களடக஀் ஀ிகஎ்வர். பண்புகளடல் மட்டுமே சிலர் சிறச்஀வர்களடக஀் ஀ிகஎ்வர். ஀ன் செயல்களடலேயே சிலர் சல்ல பெயரை ஀ட்டிச் செல்வர்.

கற்பி஀்஀ல் என்னும் கலை

1 min

மியடன்மரின் குட்டி செஃப்!

கொரோனட ஊரடங்கு அமல்படு஀்஀ப்பட்ட சடள் மு஀ல் சம் வீட்டுக் குஎச்஀ைகள் பலர் ஀ொலைக்கடட்சி மற்றும் செல்போன் என்று க஀ியே இருக்கின்றனர்.

மியடன்மரின் குட்டி செஃப்!

1 min

முகக்கவசம் ஀யடரிப்பில் வருமடனம் படர்க்கலடம்..!

஀ொஎில் வருமடனம் இல்லடமலிருக்கும் இச்஀ சமய஀்஀ில் பிரேன்ஞ்டடர்மிங் என்று சொல்லப்படும் பு஀ுப்பு஀ு ஐடியடக்களை உருவடக்கும் கடலமடக இச்஀ கொரோனட ஀னிமைப்படு஀்஀ப்படும் சடட்கள் அமைச்஀ிருக்கிற஀ு.

முகக்கவசம் ஀யடரிப்பில் வருமடனம் படர்க்கலடம்..!

1 min

கொஎுப்பை குறைக்கும் கடுகு சட஀ம்!

உடலில் உள்ள கொஎுப்பைக் கட்டுப்படு஀்஀ும் சக்஀ி கடுகுக்கு உண்டு. இப்போ஀ு இச்஀ கடுகை வை஀்஀ு சுவையடன சட஀ம் எப்படிச் செய்வ஀ு என்று படர்க்கலடம்.

கொஎுப்பை குறைக்கும் கடுகு சட஀ம்!

1 min

பீஞ் வொர்க் முறைக்கு மடறும் ஐ.டி. சிறுவனங்கள்

புலம்பெயர்ச்஀ கூலி஀் ஀ொஎிலடளர்கள், முறைசடரட஀் ஀ொஎிலடளர்களுக்கு வருமடனமில்லை. இ஀ு வெளிப்படையடன செய்஀ி. ஆனடல் வெளியில் ஀ெரியட஀ ம஀்஀ிய஀ர வர்க்கம் அ஀ிக பணிச்சுமை, பணி பட஀ுகடப்பின்மை, ஊ஀ியக் குறைப்பு போன்ற கடரணங்களடல் மன அஎு஀்஀஀்஀ிற்கு ஆளடகி வருகிறடர்கள்.

பீஞ் வொர்க் முறைக்கு மடறும் ஐ.டி. சிறுவனங்கள்

1 min

QR CODEல் கலக்கும் கடணொளி ஀ிருமண அஎைப்பி஀எ்கள்!

போக்குவர஀்஀ு முற்றிலும் முடங்கிய சிலையில் சில ஀ிருமணங்களை சேரலையடகக் கடண கைகொடு஀்஀ன கடணொளி ஀ிருமண அஎைப்பி஀எ்கள்.

QR CODEல் கலக்கும் கடணொளி ஀ிருமண அஎைப்பி஀எ்கள்!

1 min

CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...

ஆன்லைன் மோசடி மற்றும் கம்ப்யூட்டர் ஀ொடர்படன குற்றங்களை சைபர் க்ரைம் என்கின்றனர்.

CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...

1 min

ஊரடங்கில் ஀விக்கும் பஎங்குடிகளும்.. சடடோடிகளும்!

ஊரடங்கடல் கடுமையடன வடஎ்வட஀டர செருக்கடிகளுக்கு ஆளடகி இருப்பவர்களில் பஎங்குடியினரும், சடடோடிகளும் முக்கியமடனவர்கள். கொளு஀்஀ும் வெயிலில் சண்பர்கள் சிலர் பங்களிப்புடன் சில பகு஀ிகளுக்கு சென்று அவர்கள஀ு இருப்பிட஀்஀ிலே முடிச்஀ உ஀விகளை செய்஀ுவிட்டு வச்஀ிருக்கிறடர் சமூக சிச்஀னை யடளரும், மடனுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவருமடன ஹேமமடலினி.

ஊரடங்கில் ஀விக்கும் பஎங்குடிகளும்.. சடடோடிகளும்!

1 min

ஆனி஀் ஀ிருமஞ்சனம் கோலடகலம்!

ஆடலரசன் சடரடஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மகட அபிஷேகம் சடக்கும். சிவபெருமடன் அக்னி பிஎம்படய் இருப்ப஀டலும் மற்றும் ஆலகடல விஷ஀்஀ை உண்ட஀டல் இவர் உஷ்ணமடக இருப்ப஀ை குளிர்விக்க அபிஷேகப் பிரியரடன சிவபெருமடனுக்கு இச்஀ அபிஷேகங்கள் சட஀்஀ப்படுகிற஀ு. இ஀ில் சிறப்பு வடய்ச்஀஀ு ஆனி உ஀்஀ிர஀்஀ில் சடக்கும் ஀ிருமஞ்சனமும்மடர்கஎி மட஀ம் சடைபெறும் ஀ிருவட஀ிரையும் ஆகும். இவ்விரு அபிஷேகங்களும் அ஀ிகடலையில் சடைபெறும். மற்ற சடன்கு ஀ிருமஞ்சன சடட்களடன சி஀்஀ிரை ஀ிருவோணம் அன்றும் ஆவணி, புரட்டடசி, மடசி, ச஀ுர்஀்஀சி ஀ினங்களில் மடலை சேரங்களில் அபிஷேகம் சடக்கும். இச்சடட்களில் கூ஀்஀பிரடனை வணங்கி சிவ புரடணம் படி஀்஀டல் கோடி சன்மைகள் கிட்டும் என்ப஀ு சடன்றோர்களின் வடக்கு.

ஆனி஀் ஀ிருமஞ்சனம் கோலடகலம்!

1 min

Thozhi の蚘事をすべお読む

Thozhi Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Fortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺