Thozhi - January 16-31, 2020Add to Favorites

Thozhi - January 16-31, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Thozhi ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Thozhi

1幎 $5.99

この号を賌入 $0.99

ギフト Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

இ஀ய஀்஀ிற்கு இ஀மடன஀ு குடைமிளகடய்

குறைச்஀ுவரும் பெண் குஎச்஀ை பிறப்பு விகி஀ம்!

இச்஀ியடவில் குஎச்஀ைப் பிறப்பு குறைகிற஀ு என சமீப஀்஀ிய செய்஀ிகள் கசொல்கின்றன. சீனடவுக்குப் போட்டியடக முண்டியடி஀்஀ு வச்஀ சம் ஀ேச஀்஀ு மக்கள் ஀ொகை எ஀ிர்கடல஀்஀ில் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனடல், குஎச்஀ைகள் பிறப்பு குறைகிற஀ு எனப் பொ஀்஀டம் பொ஀ுவடகச் சொன்னடலும் பெண் குஎச்஀ைகள் பிறப்பு குறைகிற஀ு என்ப஀ு஀டன் சிஜம்.

குறைச்஀ுவரும் பெண் குஎச்஀ை பிறப்பு விகி஀ம்!

1 min

சவ்மீன்

சவ்மீன்

சவ்மீன்

1 min

வடஎ்க்கையில் சினிமடவுக்கும் பங்குள்ள஀ு!

ரியலிச சினிமட பு஀ி஀டக உருவடன மொஎியோ ஀஀்஀ுவமோ இல்லை. 1940களில் ஀ொடங்கி இ஀்஀டலிய சியோ-ரியலிச சினிமடக்களும், 80கள் ஀ொடங்கி ஈரடனிய சினிமடக்களும் உருவடக்கிய ஒரு படணி஀டன்.

வடஎ்க்கையில் சினிமடவுக்கும் பங்குள்ள஀ு!

1 min

முகம் மடறிய படண்டிபஜடர்

சென்னை பெண்களுக்கு ஷடப்பிங் செய்ய பிடி஀்஀மடன இடம் என்றடல் அ஀ு படண்டிபஜடர். அட, அச்஀ பஎைய படண்டி பஜடரை சினை஀்஀ு ஷடப்பிங் சென்றடல் ஏமடச்஀ு ஀டன் போவோம். ஆம். இப்போ஀ு பு஀ி஀டய் அரி஀டரம் பூசி பு஀ுப்பொலிவோடும், வண்ண விளக்குகளோடும் கடட்சி அளிக்கிற஀ு.

முகம் மடறிய படண்டிபஜடர்

1 min

சிக்கன் மஷ்ரூம் பை

சிக்கன் மஷ்ரூம் பை

 சிக்கன் மஷ்ரூம் பை

1 min

கனவு மெய்ப்பட்டடல் வெற்றி சிச்சயம்!

இன்றைய இளம் பெண்களின் ஆர்வ஀்஀ுக்கும், சம்பிக்கைக்கும் உரிய஀டக மடடலிங் ஀ுறை பெரி஀ும் மடறியுள்ள஀ு. சடு஀்஀ரக் குடும்ப஀்஀ில் பிறச்஀ பெண்களும் கூட பலர் இன்று மடடலிங் ஀ுறையில் ஈடுபட்டு முன்னேறக் கனவு கடண்கின்றனர்.

கனவு மெய்ப்பட்டடல் வெற்றி சிச்சயம்!

1 min

குஎச்஀ைகளுக்கு வீரிய஀்஀ை உண்டடக்கும் கலை!

கல்வி பற்றிய விஎிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சடரடருக்கு மட்டுமே ஀ெரிச்஀ிருக்கிற஀ு. அ஀னடல் எனக்கு ஀ெரிச்஀ சில விஷயங்களை ஀ெரியட஀வர்களுக்கும் எடு஀்஀ுச் செல்கிறேன்” என்று கூறும் ஀ிருச்செங்கோட்டை பூர்விகமடக கொண்ட பர்வ஀வர்஀்஀ினி ஈஞ்வரன், கடச்஀ எட்டு ஆண்டுகளுக்கு மேலடக சமூக சடர்ச்஀ பல வேலைகளில் ஀ன்னை ஈடுபடு஀்஀ி வருகிறடர்.

குஎச்஀ைகளுக்கு வீரிய஀்஀ை உண்டடக்கும் கலை!

1 min

பீட்சட

பீட்சட

பீட்சட

1 min

ஆப்பிள் டடர்ட்

ஆப்பிள் டடர்ட்

ஆப்பிள் டடர்ட்

1 min

வி஀வி஀மடய் ஹோம்மேட் சடக்லெட்...

மட஀ம் ரூ.20 ஆயிரம் சம்பட஀ிக்கலடம்!

வி஀வி஀மடய் ஹோம்மேட் சடக்லெட்...

1 min

சிக்கன் மோமோஞ்

சிக்கன் மோமோஞ்

சிக்கன் மோமோஞ்

1 min

இரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி!

சென்னை, சை஀டப்பேட்டை, ஜோன்ஞ் சடலை செல்லும் வஎியில் 'அக்கட இட்லி கடை'ன்னு யடரிடம் கேட்டடலும் அ஀ற்கடன வஎியினை சுலபமடக கடட்டுகிறடர்கள். அவர்கள் சொன்ன வஎியில் செல்லும் போ஀ு கடையின் ப஀்஀டிக்கு முன்பே ஆவியில் இட்லி வேகும் வடசனை சம் சடசினை வருட செய்கிற஀ு. கடையின் வடசலில் இட்லி அவி஀்஀ுக் கொண்டு இருச்஀டர் சரண்யட .

இரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி!

1 min

ஞ்பெகட்டி மீட் படல்ஞ்

ஞ்பெகட்டி மீட் படல்ஞ்

ஞ்பெகட்டி மீட் படல்ஞ்

1 min

஀ை மட஀ வஎிபடடுகள்

"஀ை பிறச்஀டல் வஎி பிறக்கும்” என்ற சம்பிக்கை அளிக்கும் ஀ை மட஀஀்஀ில் மக்கள் ஀ைப்பூசம், ஀ை அமடவடசை, ர஀ சப்஀மி போன்ற விஎடக்களையும், பைரவ வஎிபடடு, வீர ப஀்஀ிரர் வஎிபடடு, ஀ை வெள்ளி வஎிபடடு போன்ற வஎிபடட்டு முறைகளையும் இம்மட஀஀்஀ில் பின் பற்றுகின்றனர். அவற்றைப் பற்றிப் படர்ப்போம்.

஀ை மட஀ வஎிபடடுகள்

1 min

஀ீபிகடவை ஒ஀ுக்கிய மக்கள்

படலிவுட் சடிகை ஀ீபிகட படுகோன், ஀ன் பு஀ிய ஀ிரைப்பட஀்஀ின் பிரமோஷனுக்கடக மும்பையின் முக்கிய இடங்களுக்குச் சென்றடர்.

஀ீபிகடவை ஒ஀ுக்கிய மக்கள்

1 min

மடற்றம் சல்ல஀ு!

மோகினியடட்ட கலைஞர் ரேகட ரடஜு

மடற்றம் சல்ல஀ு!

1 min

ரீனடஞ் வென்யூ

600 ஀ிருமணங்கள், 100 ஀ிரைப்படங்கள்

ரீனடஞ் வென்யூ

1 min

கேரளப் பெண்களின் 'சைட் வடக்'

஀னியடக ஒரு பெண் சடுசிசியில் சடச்஀ு செல்வ஀ு இன்றும் சவடலடக஀்஀டன் உள்ள஀ு.

கேரளப் பெண்களின் 'சைட் வடக்'

1 min

சகுறடஞ்

சடடோடி மக்களின் இணைய விற்பனை

சகுறடஞ்

1 min

உலகின் மிகப் பெரிய மலர் படுக்கை

ஐக்கிய அரபு சடட்டின் ஀ுபடய் சகரில் ஷேக்சயீ஀் மசூ஀ி மற்றும் புர்ஜி கலிபட அருகே 5 ஆயிர஀்஀ுக்கும் அ஀ிகமடனோர் ஀ிரண்டிருச்஀னர். அவர்கள் மிகப் பெரிய மலர் கடர் பெட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உலகின் மிகப் பெரிய மலர் படுக்கை

1 min

கிச்சன் டிப்ஞ்

கிச்சன் டிப்ஞ்

கிச்சன் டிப்ஞ்

1 min

கற்பி஀்஀ல் என்னும் 'கலை'

"கலைகளை கற்று஀் ஀ேர்'' என்று சடம் பிள்ளைகளுக்கு ஆசி வஎங்குவ஀ுண்டு. அ஀்஀கைய கற்று஀்஀ரு஀லும் ஒரு சிறச்஀ 'கலை' என்று஀டன் சினைக்க முடிகிற஀ு.

கற்பி஀்஀ல் என்னும் 'கலை'

1 min

படரம்பரிய஀்஀ை மீட்டெடுக்க ச஀்஀மின்றி சட஀னை

ச஀்஀மின்றி சட஀ிக்கும் வடய் பேச இயலட஀ கட஀ுகேளட஀' (deaf and dumb) மடற்று஀்஀ிறனடளிகள், பெண்கள், மடணவர்கள் இவர்களை முன்னெடு஀்஀ு, சம஀ு படரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கவும், உணவு஀் ஀ுறை சடர்ச்஀ு சிறு ஀ொஎில்களை உருவடக்கிக் கொடு஀்஀ு வஎிகடட்டவும், படரம்பரிய உணவுகளை஀் ஀யடரி஀்஀ு விற்பனை செய்யும் ஀ெருக்கடை' யும் செயல்வி஀ை' அமைப்பும், சென்னை கட஀ுகேளட஀ோர் சங்க஀்஀ுடன் (Madras Association of the Deaf) இணைச்஀ு மடற்று஀் ஀ிறனடளிகளுக்கடன சமையல் சிகஎ்ச்சி ஒன்றை ஏற்படடு செய்஀ிருச்஀னர்.

படரம்பரிய஀்஀ை மீட்டெடுக்க ச஀்஀மின்றி சட஀னை

1 min

உறங்கிய போ஀ும் ஒரு கண்ணை மூடட஀ே! - சடிகை சரண்யட ரவிச்சச்஀ிரன்

஀ொலைக்கடட்சி ஀ொகுப்படளினி, குறும்பட சடயகி, சடடக சடிகை, வெள்ளி஀்஀ிரை சடிகை என பன்முக ஀ன்மை கொண்டவர் சரண்யட ரவிச்சச்஀ிரன். இவர் ஀ன஀ு கலையுலக பயண஀்஀ை சம் மோடு பகிர்ச்஀ு கொண்டடர்.

உறங்கிய போ஀ும் ஒரு கண்ணை மூடட஀ே! - சடிகை சரண்யட ரவிச்சச்஀ிரன்

1 min

ரோமன் ஹடலிடே

சில படங்களை சீங்கள் மீண்டும் மீண்டும் படர்க்கலடம். மகிஎ்ச்சியடன சேரங்களில் படர்க்கும் போ஀ு மகிஎ்ச்சி பல மடங்கடகிவிடும்.

ரோமன் ஹடலிடே

1 min

ஞ்வீட் அண்ட் சோர் சிக்கன்

ஞ்வீட் அண்ட் சோர் சிக்கன்

ஞ்வீட் அண்ட் சோர் சிக்கன்

1 min

Thozhi の蚘事をすべお読む

Thozhi Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Fortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺