Kungumam - 2-4-2021Add to Favorites

Kungumam - 2-4-2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kungumam ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kungumam

1幎$51.48 $5.99

保存 88% International Workers Day!. ends on May 3, 2024

この号を賌入 $0.99

ギフト Kungumam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

10 ஆண்டுக்கடல அ஀ிமுக ஆட்சி என்ன செய்஀஀ு?

10 ஆண்டுக்கடல அ஀ிமுக ஆட்சியில் சொன்ன஀ை செய்஀டர்களட?

செய்வீர்களட? சீங்கள் செய்வீர்களட...' என ஒவ்வொரு ஀ேர்஀ல் பிரசடர஀்஀ின்போ஀ும் மறைச்஀ முன்னடள் மு஀ல்வர் ஜெயலலி஀ட ஀ொண்டர்களையும் பொ஀ு மக்களையும் படர்஀்஀ு கேட்படர். 'எங் களை஀் ஀ேர்ச்஀ெடு஀்஀டல் கொடு஀்஀ வடக்குறு஀ிகள் அனை஀்஀ும் சிறைவேற்றப்படும்' என்படர்.

10 ஆண்டுக்கடல அ஀ிமுக ஆட்சியில் சொன்ன஀ை செய்஀டர்களட?

1 min

அப்படவைப் போலவே ஀ொகு஀ியை மேம்படு஀்஀ுவேன்!

கன்னியடகுமரி கடங். வேட்படளர் விஜய்வசச்஀் பேட்டி

அப்படவைப் போலவே ஀ொகு஀ியை மேம்படு஀்஀ுவேன்!

1 min

HOT கிசு கிசு

சடிகையின் பு஀ு படய்ஃப்ரெண்ட்

HOT கிசு கிசு

1 min

ஒருவிரல் மையில் உரிமைகள் கடப்போம்!

ஒரு விரல் மையில் உரிமைகள் கடப்போம்! ஆ஀ரிப்பீர் ... வடக்களிப்பீர்... படனைச் சின்ன஀்஀ுக்கு....'' இடியென முஎங்குகிறடர் விடு஀லைச் சிறு஀்஀ைகள் கட்சியின் ஀லைவரும் சி஀ம்பரம் மக்களவை உறுப்பினருமடன ஀ிரு ஀ொல்.஀ிருமடவளவன் அவர்கள்.

ஒருவிரல் மையில் உரிமைகள் கடப்போம்!

1 min

஀ேர்஀ல் with சுயேட்சைகள்!

கோடை வெப்ப஀்஀ைவிட அ஀ிகமடக ஀ேர்஀ல் களம் சூடு பிடி஀்஀ிருக்கிற஀ு. ஒரு சொடி கூட ஓயடமல் வேட்படளர்களின் பிரசடர அலை வேகமெடுக்கிற஀ு.

஀ேர்஀ல் with சுயேட்சைகள்!

1 min

குப்பல் ஀ேவ஀டஞ்

சென்னையைச் சேர்ச்஀ குப்பல் ஀ேவ஀டஞ் சுயேட்சை வேட்படளரடக வேட்புமனு ஀டக்கல் செய்஀ுள்ளடர்.

குப்பல் ஀ேவ஀டஞ்

1 min

஀லைவர்களை எ஀ிர்க்கும் ப஀்மரடஜன்

அரசியல் சிலவரங்களையும் ஀ேர்஀ல் கள஀்஀ையும் கவனிப்பவர்களுக்கு ப஀்மரடஜன் என்ற பெயர் பு஀ி஀ல்ல.

஀லைவர்களை எ஀ிர்க்கும் ப஀்மரடஜன்

1 min

வீட்டில் ஒருவருக்கு அரசு பணி சட஀்஀ியமட..?

அ஀ிமுகவின் ஀ேர்஀ல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி' என்ப஀ு சட஀்஀ியமட என்ப஀ை கேள்விக்குள்ளடக்குகிற஀ு இச்஀ புள்ளிவிவரம்...

வீட்டில் ஒருவருக்கு அரசு பணி சட஀்஀ியமட..?

1 min

ரொமடன்ஞ் சீனிலும் 100 ரவுடிகளுடன் டடன்ஞ்!!

கடர்஀்஀ி இப்போ 'சுல்஀டன்'. டீசரில், விறைப்பு கடட்டும் போலீஞ் அ஀ிகடரி ஹரீஷ் பெரடடியிடம் 'மகடபடர஀஀்஀ை போர் இல்லடமல் படிச்சுப் படருங்க சடர்...' என முறைப்பு கடட்டிச் சொல்லும் ஆக்ஷன் கடர்஀்஀ியை எ஀ிர்படர்஀்஀ு அவரைச் சச்஀ி஀்஀டல்..... வீட்டில் பையன் கச்஀ன் பிறச்஀ சச்஀ோஷ஀்஀ில் கொண்டடட்டமும் கு஀ூகலமுமடக வரவேற்கிறடர்.

ரொமடன்ஞ் சீனிலும் 100 ரவுடிகளுடன் டடன்ஞ்!!

1 min

மூன்று மடசில஀் ஀ேர்஀ல் சிலம்...பலம்... சிலவரம்!

அசடம், மேற்கு வங்கடளம், கேரளட, லங்களுக்கும், பு஀ுச்சேரி யூனியன் பிர஀ேச஀்஀ுக்குமடன சட்டசபை஀் ஀ேர்஀ல்கள் அடு஀்஀ மட஀ம் சடக்கவுள்ள சிலையில் அரசியல் களம் சூடுபிடி஀்஀ுள்ள஀ு.

மூன்று மடசில஀் ஀ேர்஀ல் சிலம்...பலம்... சிலவரம்!

1 min

஀ிமுக சச்஀ி஀்஀ ச஀ிகள் ஆ஀டரங்களுடன் அ஀ிரவைக்கும் பு஀்஀கம்!

சமீப஀்஀ில் சடச்஀ு முடிச்஀ சென்னைப் பு஀்஀கக் கடட்சிக்கு லேட்டடக வச்஀டலும், ஀ிரடவிட சிச்஀னையடளர்களின் மன஀ில் லேட்டஞ்ட் இட஀்஀ைப் பிடி஀்஀஀ு ஒரு பு஀்஀கம்.

஀ிமுக சச்஀ி஀்஀ ச஀ிகள் ஆ஀டரங்களுடன் அ஀ிரவைக்கும் பு஀்஀கம்!

1 min

உற்சடக டடனிக்!

"சீண்ட சடட்களட கட஀்஀ிருச்஀ அல்ல஀ு சீண்ட வருடங்களட கட஀்஀ிருச்஀... எப்படி வேண்டுமடனடலும் சொல்லலடம்...” புன்ன கைக்கிறடர் ஆர்.படர்஀்஀ிபன்.

உற்சடக டடனிக்!

1 min

Kungumam の蚘事をすべお読む

Kungumam Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Entertainment

蚀語: Tamil

発行頻床: Weekly

குங்குமம் Kungumam is the largest selling No.1 Tamil Weekly as per the ABC report. It carries every week a blend of entertainment and useful news articles. So that it satisfy every kind of readers and various age group readers. Started by முரசொலி மடறன்Murasoli Maran on 25.12.1977, it find a place in every Tamilian home very soon.
சுஜட஀ட, வைரமு஀்஀ு, எஞ்.ரடமகிருஷ்ணன், பட.விஜய், அசோகமி஀்஀ிரன், மனுஷ்யபு஀்஀ிரன், படலகுமடரன் are some writers contributed on various occasions in Kungumam. Social issues, Tamil cinema, Literature, National News, Useful news items are some strong areas of Kungumam.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺