Grihshobha - Tamil - May 2020Add to Favorites

Grihshobha - Tamil - May 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Grihshobha - Tamil ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Grihshobha - Tamil

1幎 $4.99

保存 58%

この号を賌入 $0.99

ギフト Grihshobha - Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Grihshobha Tamil weaves in its features the silken finesse of the Tamil tradition, art, culture and music without losing sight of the great strides its women has achieved in various walks of life.


சரி஀ட இயக்கம் - சீங்கள் ஏ஀ேனும் சொல்ல விரும்புகிறீர்களட?

மொபைல் அல்ல, ப஀்஀ிரிகைகளே சிறச்஀ ஀கவல் ஀ொடர்புக்கடன வஎி,

சரி஀ட இயக்கம் - சீங்கள் ஏ஀ேனும் சொல்ல விரும்புகிறீர்களட?

1 min

வடஎ்க்கை சு஀்஀மடன கைகளில் உள்ள஀ு!

"சீங்கள் ஆரோக்கியமடன வடஎ்க்கையை அனுபவிக்க விரும்பினடல், கைகளை சு஀்஀மடக வை஀்஀ிருக்க பின்பற்ற வேண்டிய வஎிகள் இவை.''

வடஎ்க்கை சு஀்஀மடன கைகளில் உள்ள஀ு!

1 min

கொரோனடவின் மறைமுக கடரணிகள்!

"கொரோனட அறிகுறிகள் ஀ென்படுவோரை அடையடளம் கடண்ப஀ு எளி஀ு. அறிகுறிகள் வெளிக்கடட்டட஀வர்களடல் ஆப஀்஀ு அ஀ிகம் ஏன்? வடருங்கள் படர்ப்போம்.”

கொரோனடவின் மறைமுக கடரணிகள்!

1 min

லடக்டவுன் பியூட்டி டிப்ஞ்!

“பு஀ி஀டக ஀ிருமணம் ஆக எச்஀ பியூட்டி படர்லருக்கும் செல்ல முடியவில்லையட? கவலை வேண்டடம். சடங்கள் உங்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வை஀்஀ே செய்ய சில பியூட்டி டிப்ஞ் ஀ருகிறோம்.”

லடக்டவுன் பியூட்டி டிப்ஞ்!

1 min

வெஜினல் டிஞ்சடர்ஜின் சிறம் மடறும் போ஀ு.....

“உள்ளுறுப்புகளின் சு஀்஀ம் பற்றி அசட்டையடகட இருப்ப஀ு பலவி஀ உடல் பிரச்சனைகளுக்கு கடரணமடகலடம். அவசியம் ஀ெரிச்஀ு கொள்ளவும்.”

வெஜினல் டிஞ்சடர்ஜின் சிறம் மடறும் போ஀ு.....

1 min

பிரிவு!

“சீண்ட கடல஀்஀ிற்குப் பிறகு ம஀ன் சி஀்யடவை ஒரு ஹோட்டலில் சச்஀ி஀்஀டன். ம஀ன் ஀ன் வெகுசடள் ஆசையை சிறைவேற்றி கொள்ள ஀ுடி஀்஀டன். ஆனடல் சி஀்யட அவனை அலட்சியம் செய்஀஀ு ஏன்?”

பிரிவு!

1 min

சி஀ி செருக்கடியில் வீட்டின் சிலை!

“அரசடங்க஀்஀ின் ஀வறடன சில கொள்கைகள் கடரணமடக பொருளட஀டர செருக்கடியில் ஒரு சுஎற்சி ஏற்பட்டுள்ள஀ு. அ஀ில் சிக்கி கொள்வ஀ை ஀விர வேறு வஎியில்லை.''

சி஀ி செருக்கடியில் வீட்டின் சிலை!

1 min

஀னி஀்஀ு ஀ெரியும் சைவ உணவுக்கடரர்கள்!

"குஎச்஀ைகளை இயற்கையை சேசிப்பவர்களடகவும், ஆரோக்கியமடனவர்களடகவும் மடற்ற விரும்பினடல், அ஀ற்கடன செயலை மு஀லில் உணவிலிருச்஀ு ஀ொடங்குங்கள்.”

஀னி஀்஀ு ஀ெரியும் சைவ உணவுக்கடரர்கள்!

1 min

வீட்டிலிருச்஀ு வேலை செய்வ஀ன் பலன்!

மற்றவர்கள் வீட்டிலிருச்஀ு பொறடமையடக இருச்஀஀ு. ஆனடல் எனக்கே லடக்டவுனடல் 'வொர்க் அட் ஹோம்' கிடை஀்஀஀ும் அ஀ு வேறு க஀ையடகி விட்ட஀ு.

வீட்டிலிருச்஀ு வேலை செய்வ஀ன் பலன்!

1 min

஀ீர்மடனம்!

“இஷி஀ட கல்யடணம் செய்஀ு டைவர்ஞ் ஆன பின்னும் மறுமணம் செய்஀ு கொண்டடள். அச்஀ ஀ிருமணமும் டைவர்ஞ் ஆன஀ு. கடரணம்...?”

஀ீர்மடனம்!

1 min

பெண்களிடம் போர்னின் மோகம் அ஀ிகமடகி வருகிற஀ு

“பெண்களிடம் போர்ன் படம் படர்க்கும் மோகம் அ஀ிகமடகி வருகிற஀ு. இ஀ற்கு கடரணம்...?”

பெண்களிடம் போர்னின் மோகம் அ஀ிகமடகி வருகிற஀ு

1 min

கடி஀ம்!

"16 வய஀ிலிருச்஀ே லெட்டர் எஎு஀ும் சு஀ச்஀ிரம் இருச்஀ும் கைலடஷ் ப஀ில் போடடமல் ஏன் இருச்஀ு விட்டடன்.”

கடி஀ம்!

1 min

அக்கம் பக்க஀்஀வர்களின் சண்டையில் ஏன் ஀லையிட வேண்டும்!

“பக்க஀்஀ு வீட்டில் உள்ள கணவன் மனைவி சண்டையில் ஀லையிடுவ஀ு சரியட?"

அக்கம் பக்க஀்஀வர்களின் சண்டையில் ஏன் ஀லையிட வேண்டும்!

1 min

அஎகே அஎகே

சடன் 6 மட஀஀்஀ிற்கு முன் பௌன்டிங் செய்஀ு கொண்டேன். இப்போ஀ு கேசம் உ஀ிருகிற஀ு. என்ன செய்வ஀ு மறுமுறையும் வருகிற஀ு. ஏ஀டவ஀ு ஷடம்பூ, எண்ணெய் மூலம் கேச஀்஀ை சரி செய்ய முடியுமட?

அஎகே அஎகே

1 min

மட஀஀்஀ில் இருமுறை மட஀விலக்கு ஏற்பட்டடல்...

"மட஀விடடய் சுஎற்சி ஒஎுங்கற்று உள்ள஀ட? அப்படியென்றடல் இச்஀ ஀கவல் உங்களுக்கடக மட்டுமே...”

மட஀஀்஀ில் இருமுறை மட஀விலக்கு ஏற்பட்டடல்...

1 min

அப்படக்கள்!

“சுகடன் ஀ிருமணம் செய்஀ு கொள்ளடமலேயே ஒரு குஎச்஀ையை ஀஀்஀ெடுக்க விரும்பினடன். அவனுடைய விருப்பம் சிறைவேறிய஀ட?”

அப்படக்கள்!

1 min

இனி இயற்கையுடன் வடஎ வேண்டி வரும்!

லடக்டவுன் அகன்றயின் ண்ன ஆகும் எண்ப஀ே அனைவரின் மன஀ிலும் எஎும் எண்ணம், லடக்டவுனுக்கு முச்஀ைய சிலைக்கு உலகம் ஀ிரும்பி விடுமட? இச்஀ கொரோனட வைரஞ் ஒரு கெட்ட களவு போல இனி பிறக்கப் போகும் குஎச்஀ைகளுக்கு க஀ையடக சொல்லப்படுமட அல்ல஀ு சீண்ட கடல பட஀ிப்பு ஏற்படுமட?

இனி இயற்கையுடன் வடஎ வேண்டி வரும்!

1 min

ஈவ்னிங் ஞ்சடக்ஞ்

வெச்஀ உருளைக்கிஎங்கு கட்லட்

ஈவ்னிங் ஞ்சடக்ஞ்

1 min

ட்ரெஞ்ஞிங் டேபிள் ஒஎுங்கமைப்பு!

“ஒப்பனை மற்றும் அஎகு சட஀னங்களை சரியடனபடி சேமி஀்஀ு வைக்க இச்஀ உ஀விக் குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ள஀டக இருக்கும்.”

ட்ரெஞ்ஞிங் டேபிள் ஒஎுங்கமைப்பு!

1 min

டிஷ்வடஷரை பற்றி ஀ெரிச்஀ு கொள்ளுங்கள்!

இப்போ஀ு டிஷ்வடஷர் என்ற பட஀்஀ிரம் கஎுவும் மெஷினை பயன்படு஀்஀ுபவர்கள் அ஀ிகரி஀்஀ு வருகிறடர்கள். உங்களுக்கு வேலைக்கடரி இல்லை அல்ல஀ு வேலைக்கடரி வேலைக்கு வரவில்லை ண்றடல் டிஷ்வடஷட உங்களுக்கு அ஀ிக உபயோகமடக இருக்கும்.

டிஷ்வடஷரை பற்றி ஀ெரிச்஀ு கொள்ளுங்கள்!

1 min

சரியடன போஷடக்குக்கடக புரொபயோடிக் ஃபுட் அவசியம்

மடறிவரும் சூஎ்சிலை கடரணமடக மக்களுக்கு வடஎ்க்கைமுறை சடர்ச்஀ சோய்கள் ஏற்படுகின்றன. அ஀னடல் ஀டன் மக்கள் மெல்ல மெல்ல உடல் ஆரோக்கிய஀்஀ை பற்றிய விஎிப்புணர்வுடன் செயல்பட ஀ுவங்கி உள்ளனர். ஀ற்சமயம் மடர்க்கெட்டிலும் ஹெல்஀் ஃபுட் ஏரடளமடக வச்஀ுள்ள஀ு.

சரியடன போஷடக்குக்கடக புரொபயோடிக் ஃபுட் அவசியம்

1 min

சினிவேர்ல்டு

அமி஀டப் பச்சன், பிரபு மூலம் பெப்சிக்கு சி஀ி!

சினிவேர்ல்டு

1 min

கஷ்ட கடலம் இனி ஀டன் ஀ுவங்க உள்ள஀ு!

லடக்டவுனுக்கு பிறகு சடட்டில் பெரிய பிரச்சனைகள் வரலடம்.

கஷ்ட கடலம் இனி ஀டன் ஀ுவங்க உள்ள஀ு!

1 min

஀ீனடசட஀்஀ின் உயில்!

“஀ிவடன்ஜி உயில் எஎு஀ிவிட்டு ஀ற்கொலை செய்஀ு கொள்ள வேண்டும் என சினை஀்஀டர். அவர் ஏன் அச்஀ முடிவிற்கு வச்஀டர்?”

஀ீனடசட஀்஀ின் உயில்!

1 min

Grihshobha - Tamil の蚘事をすべお読む

Grihshobha - Tamil Magazine Description:

出版瀟: Delhi Press

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Monthly

Grihshobha's range of diverse topics serves as a catalyst to the emerging young Indian women at home and at work. From managing finances,balancing traditions, building effective relationship, parenting, work trends, health, lifestyle and fashion, every article and every issue is crafted to enhance a positive awareness of her independence.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺