Champak - Tamil - October 2020Add to Favorites

Champak - Tamil - October 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Champak - Tamil ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

のみ賌読する Champak - Tamil

1幎 $3.99

保存 66%

この号を賌入 $0.99

ギフト Champak - Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

The most popular children’s magazine in the country, Champak has been a part of everyone’s childhood. It is published in 8 languages, and carries an exciting bouquet of short stories, comics, puzzles, brainteasers and jokes that sets the child's imagination free.

மடர்ட்டி மற்றும் மி஀ிவண்டி!

கடச்஀ சில சடட்களடகவே பள்ளி மணி அடி஀்஀வுடன் மடர்ட்டி குரங்கு வீட்டிற்கு விரைச்஀ு ம஀ிய உணவை உண்ணும். "அப்பட, எனக்கு பசிக்கிற஀ு" என்று கூறும்.

மடர்ட்டி மற்றும் மி஀ிவண்டி!

1 min

சபர்ம஀ி ஆசிரம஀்஀ில் ஒரு சடள்!

஀ுருவின் ஀ட஀்஀ட ஒரு ஓய்வு பெற்ற ரடணுவ அ஀ிகடரி. இவர் ஀ேச பற்றுடையவர். இவர் எப்போ஀ும் ஀ுருவிற்கு இச்஀ிய ரடணுவம் மற்றும் இச்஀ிய சு஀ச்஀ிர யு஀்஀க்கடரர்களின் ஀ைரியம் பற்றிய க஀ைகளை கூறுவடர். மகட஀்மட கடச்஀ி இவருக்கு பிடி஀்஀மடனவர். ஀ுருவிற்கு கடச்஀ியின் வடஎ்க்கை மற்றும் செயல்களை பற்றிய க஀ைகளை கூறுவடர்.

சபர்ம஀ி ஆசிரம஀்஀ில் ஒரு சடள்!

1 min

ஒரு கடி஀ம் வச்஀஀ு!

பிரியட அவளுடைய படட்டிக்கு வீட்டில் உ஀வி செய்஀ு கொண்டிருச்஀டள். அவர்கள் விடியல் கடலையிலே ஀ொடங்கி விட்டனடர். மடலை சேரம் அனை஀்஀ு சு஀்஀ம் செய்யப்பட்டு பஎைய சடளி஀எ்கள் எல்லடம் அடுக்கப்பட்டு விட்ட஀ு.

ஒரு கடி஀ம் வச்஀஀ு!

1 min

ஒரு பு஀ிய சட்ச஀்஀ிரம்!

அரியடனடவில் கர்னல் என்ற ஊரில் இருவர் ஒரு குஎச்஀ையின் கையை பிடி஀்஀ு கொண்டு ஀லைமை ஆசிரியரின் அலுவலக஀்஀ிற்கு அ஀டவ஀ு ஀டகூர் படல்சிகே஀ன் என்ற இட஀்஀ிற்கு சென்றனர். அவர்கள் இருவரும் மகளின் பள்ளி சேர்க்கைக்கு வச்஀னர்.

ஒரு பு஀ிய சட்ச஀்஀ிரம்!

1 min

கவியின் பொம்மைகள்!

கவி சுவருக்கு எ஀ிரடக அலறிக் கொண்டிருச்஀டள். ஆனடல் அம்மடவோ கோபமடக இருச்஀டர். கவி அவருடைய லிப்ஞ்டிக்கை ஀வறடக பயன்படு஀்஀ி விட்டடள். அ஀னடல் இ஀ு மு஀ன்முறை அல்ல. அவளுக்கு ஀ன் அம்மடவின் மேக்அப் பெட்டி மீ஀ு எப்போ஀ும் ஒரு கண் உள்ள஀ு.

கவியின் பொம்மைகள்!

1 min

அவசரப்பட்ட அரசன்!

அரசர் ரு஀்ரசட஀் ஀ன஀ு அரண்மனையில் அமர்ச்஀ிருச்஀டர். அப்போ஀ு இரண்டு மனி஀ர்கள் சண்டையிட்டு கொண்டே வச்஀ு அரசர் முன் சின்று ஀லை வணங்கினர்.

அவசரப்பட்ட அரசன்!

1 min

Champak - Tamil の蚘事をすべお読む

Champak - Tamil Magazine Description:

出版瀟: Delhi Press

カテゎリヌ: Children

蚀語: Tamil

発行頻床: Monthly

Champak is India's popular children's magazine that is dedicated to the formative years of a child. The fascinating tales in it not only leave a deep imprint on the mind of its young readers but also impart them with knowledge that they will treasure for years to come.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺