Facebook Pixel மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் அரசுப் பணி | Dinamani Nagapattinam - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் அரசுப் பணி

Dinamani Nagapattinam

|

July 23, 2025

மருத்துவமனையில் இருந்தவாறே அரசுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வருகிறார்.

சென்னை, ஜூலை 22:

லேசான தலைசுற்றல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு மூன்று நாள்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசுப் பணிகள் குறித்து அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani Nagapattinam

यह कहानी Dinamani Nagapattinam के July 23, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Nagapattinam से और कहानियाँ

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கள்வி நான் அல்ல!

மதுரையில் வையையாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு கரையிலும் மக்கள் குழுமி நீரில் ஆடி ஆரவாரித்து மகிழ்கின்றனர்.

time to read

1 mins

May 24, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

நெல்லை பிரண்ட்ஸ், டாக்டர் சிவந்தி வாலிபால் கிளப் சார்பில் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்ற கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

time to read

1 min

May 24, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பெண் மொழியின் நோக்கங்கள்!

மனம் என்பது மொழிக் கிடங்கு. ஒவ்வொருவர் மனத்திலும் அவரவர் அனுபவித்த உணர்வுகள், விருப்பவிழைவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள் என்றனைத்தும் உறைந்து கிடக்கின்றன.

time to read

2 mins

May 24, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்

பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

time to read

1 min

May 24, 2026

Dinamani Nagapattinam

3% விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவத் துறையில் பணியிடம்

எஸ்டிஏடி சார்பில் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவத் துறையில் 3 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

time to read

1 mins

May 24, 2026

Dinamani Nagapattinam

கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு: அக். 15-இல் தொடக்கம்

'செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ நகரில் அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 24, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மின்வாரியத்தில் ரூ.2,000 கோடி டெண்டர்கள் நிறுத்திவைப்பு

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 mins

May 24, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அரசுப் பணியை தேச சேவையாகக் கருத வேண்டும்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

time to read

1 min

May 24, 2026

Dinamani Nagapattinam

டாமி பால்-பியூஸ் இறுதியில் மோதல்

ஹாம்பர்க் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால்- பெருவின் இக்னோசியோ பியூஸ் மோதுகின்றனர்.

time to read

1 min

May 24, 2026

Dinamani Nagapattinam

பிளே ஆஃப் வாய்ப்புக்கு காத்திருக்கும் பஞ்சாப்

ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி சதம்

time to read

1 mins

May 24, 2026

Translate

Share

-
+

Change font size