मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

இப்படியே தொடர்ந்தால்...

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

2 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

காட்சிப் பொருளாக மாறிவரும் வைத்தீஸ்வரன்கோவில் பேருந்து நிலையம்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராமல், வெளிப்பகுதியில் நின்று செல்வதால், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் காட்சிப் பொருளாக மாறிவருகிறது.

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யம்-சென்னை இடையே பயணிகள் ரயில் இயக்கக் கோரிக்கை

வேதாரண்யம்- சென்னைக்கு புதிய தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்தது.

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

பிகாரின் நலனுக்காக பேரவைத் தேர்தலில் போட்டி

சிராக் பாஸ்வான் மீண்டும் உறுதி

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

வட மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்தனர்.

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

வீடு புகுந்து திருடிய மூவர் கைது

நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

சீர்காழியில் இரண்டு வீடுகள் தீக்கிரை

சீர்காழியில் சமையல் எரிவாயு கசிவால் நேரிட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

1 min  |

June 30, 2025

Dinamani Nagapattinam

வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

யாருக்கு உதவுகிறீர்கள்...?

பிறருக்கு உதவுவது என்பது மிகவும் நல்ல குணம்தான். ஆனால், அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா ஜூலை 18-இல் தொடக்கம்

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை உள்பட 4 நகரங்களில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களுக்கு ஒருநாள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா திட்டம் ஜூலை 18-இல் தொடங்கவுள்ளதாக செய்துள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியாக உயர்வு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மறைமுக ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 80 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மேற்கு மாவட்ட 3 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்டுவரக்கூடிய மூன்று பேரவைத் தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது.

2 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மண், மொழியைக் காக்க ஜுலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கீழையூரில் மார்க்சிஸ்ட் சாலை மறியல்

குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் கீழையூர் கடைத்தெருவில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

விண்வெளி வீரர் சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி இணைப்பு வாயிலாக சனிக்கிழமை கலந்துரையாடினார்.

2 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,793 கோடி டாலராக குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 102 கோடி டாலர் குறைந்து 69,793 கோடி டாலராக இருந்தது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த நாட்டிற்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமிடப்பட்டது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு, நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கோரி சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே கடைமடை பகுதிக்கு பாசன நீர் வராததைக் கண்டித்தும், உடனடியாக தண்ணீர் விடக் கோரியும் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

ஆடிப்பட்ட தென்னங்கன்றுகள் விற்பனை

மன்னார்குடியை அடுத்த வடுவூர் தென்பாதியில் உள்ள தோட்டக்கலைத் துறையின்குட்டை மற்றும் நெட்டை நான்கு உற்பத்தி மையத்தில் ஆடிப்பட்டத்திற்கான தென்னங்கன்றுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

ரா உளவு பிரிவுக்கு புதிய தலைவர்

நாட்டின் புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

எம்ஜிஆர் உதவியாளர் மகாலிங்கம் (73) காலமானார்

எம்ஜிஆர் உதவியாளர் மகாலிங்கம் (73) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி: தகுதி விவரங்கள்-படிவங்கள் அரசிதழில் வெளியீடு

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவிகளை வழங்குவதற்கான விதிமுறைகள், தகுதி விவரங்களை அதற்கான படிவத்துடன் அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

டி20: இந்தியா அதிரடி வெற்றி

மந்தனா முதல் சதம்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 29, 2025