कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேசிய அளவில் உரிய சட்டத்தை இயற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

தமமுக மாநாட்டுக்கு ஜான்பாண்டியன் அழைப்பு

திண்டுகல்லில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆக.24-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் சமூக சமத்துவ மாநில மாநாட்டில் திரளானோர் பங்கேற்க அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் அழைப்புவிடுத்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியார் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

2023-24 நிதியாண்டில் ரயில் பயணிகளுக்கு ரூ. 60,466 கோடி கட்டண சலுகை

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகளுக்கு 45 சதவீத மானியமாக சுமார் ரூ. 60,466 கோடி கட்டண சலுகையை ரயில்வே வழங்கியுள்ளதாக மக்களவையில் அத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

ஆபரேஷன் சிந்தூர்: ஜூலை 28-இல் விவாதம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும் விவாதம் நடைபெறவுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மதுவிலக்கு டி.எஸ்.பி. பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வலியுறுத்தியும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

அகமதாபாத் விமான விபத்து: இரு வெளிநாட்டவருக்கு மாற்று உடல்கள்?

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் நாட்டவர் 53 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் இருவரின் குடும்பத்தினருக்கு வேறு நபர்களின் உடல்கள் வழங்கப்பட்டதாக வெளியான அந்நாட்டு ஊடக தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் இன்று தீர்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் எல்ஐசி ஒப்பந்தம்

கிராமப்புறங்களில் தனது பீமா சகி திட்டத்தை ஊக்குவிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் இந்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

நாகையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

ஓய்வுக்குப் பின்னர் சுற்றுப் பயணம்: முதல்வர் உறுதி

ஓய்வுக்குப் பிறகு விரைவில் அனைவரையும் சந்திக்க மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

ஜப்பானுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

ரூ.1,654 கோடி அந்நிய நேரடி முதலீடு முறைகேடு: 'மிந்த்ரா' மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

பிரபல இணையவழி ஆடை வர்த்தக நிறுவனமான 'மிந்த்ரா' அந்நிய நேரடி முதலீடு விதிகளை மீறி ரூ.1,654 கோடியை முறைகேடாகப் பெற்றதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: முக்கிய அம்சங்கள்

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பிரதமர்கள் நரேந்திர மோடி, கியர் ஸ்டார்மர் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூலை 24) கையொப்பமாகவுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி போலீஸாரிடம் ஒப்படைப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவியை கட்சியின் தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் கிளியனூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

அகதிகள் கடத்தல்: முதல்முறையாக பிரிட்டன் பொருளாதாரத் தடை

சட்டவிரோத புலம்பெயர்வை ஒடுக்குவதற்காக, அகதிகள் கடத்தல் கும்பல்களை குறி வைத்து பிரிட்டன் அரசு முதல்முறையாக உலகளாவிய பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை விதித்தது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் வாழ்க்கைப் பாடம்

அமைச்சர் தங்கம் தென்னரசு

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க மானியம்

நாகை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் உத்தரவிட்டார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவையில் நிதீஷ் - தேஜஸ்வி கடும் விவாதம்

பிகாரில் 1 லட்சம் வாக்காளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

வேளாண்மை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை: இணையதள கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியுள்ளது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் பயிற்சி பெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

புது தில்லியில் தேர்தல் பயிற்சி பெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடி பிரிட்டன் பயணம்

வர்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பம்

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பப் பதிவு

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்தில் மூழ்கிய பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் மூழ்கியிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியது.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

கேரளத்தில் ரூ. 3.24 கோடி வழிப்பறி வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி கைது

கேரளத்தில் ரூ. 3.24 கோடி வழிப்பறி வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகியை போலீஸார் திருவாரூரில் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் 'தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்ட மசோதா' தாக்கல்

நாடாளுமன்ற மக்களவையில் 'தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்ட மசோதா'-வை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை அறிமுகம் செய்தார்.

1 min  |

July 24, 2025

Dinamani Nagapattinam

மொழி வெறுப்பு மாநில வளர்ச்சியைப் பாதிக்கும்

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

1 min  |

July 24, 2025