कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Pudukkottai

காலம் காட்டிய வழியில்...

கலாம் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கி, இன்று சமூகத்துக்கும், சுய தொழில் முனைவோருக்கும், மருத்துவக் குணமிக்க நறுமண தாவரங்கள் உற்பத்திக்கும் உந்துசக்தியாக விளங்குகிறார், வி.சி. ஸ்ரீராம் நாத்.

1 min  |

September 28, 2025

Dinamani Pudukkottai

செயற்கை இனிப்புகள் கவனம்...

'ஏ உண்ணும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட், செரிமான மண்டலத்திலுள்ள நொதிகளால் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் என்னும் எளிய பொருளாக மாற்றம் பெற்று ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது அதிகமானால் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், செயற்கை இனிப்புகள் உடலுக்குள் சென்றவுடன் சாதாரண சர்க்கரை போன்று உயிர்வேதி வினைகளுக்கு உட்படுவது இல்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் இல்லை\" என்கிறார் காரைக்கால் அரசு அவ்வையார் கல்லூரியின் உணவியல் பேராசிரியர் ப. வண்டார்குழலி.

1 min  |

September 28, 2025

Dinamani Pudukkottai

யு19 கிரிக்கெட்: இந்தியா அபாரம்

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு19) ஒருநாள் கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

1 min  |

September 27, 2025

Dinamani Pudukkottai

சல்மான் ருஷ்டி நாவலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய 'தி சாட்டானிக் வெர்சஸ்' நாவலுக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 27, 2025

Dinamani Pudukkottai

2-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், டி மினார்

பெய்ஜிங், செப்.26: சீனா ஓபன் டென் னிஸில், முன்னணி போட்டியா ளர்களான ஜெர்மனியின் அலெக் ஸாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலி யாவின் அலெக்ஸ் டி மினார் ஆகி யோர் 2-ஆவது சுற்றுக்கு வெள்ளிக் கிழமை முன்னேறினர்.

1 min  |

September 27, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 27, 2025

Dinamani Pudukkottai

கழிவுநீர் மேலாண்மைச் சவால்கள்!

சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை, மனிதக் கழிவுகளால் 1858-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் தேம்ஸ் நதி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பெரும் துர்நாற்றத்தால் (கிரேட் சிடிங்க்) லண்டன் நகரம் திணறியது.

2 min  |

September 27, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

September 26, 2025

Dinamani Pudukkottai

தபங் டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத் தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 26, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்

வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.

2 min  |

September 26, 2025

Dinamani Pudukkottai

ஆராய்ச்சியும் சமூக முன்னேற்றமும்...

கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்காக மட்டுமானதல்ல. கல்வியின் உண்மையான நோக்கம் மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தி, புதிய அறிவைத் தேடித் தருவதும், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிகளைக் கண்டறிவதுமே ஆகும். இதற்கான மிகச் சிறந்த கருவி ஆராய்ச்சி.

2 min  |

September 26, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உயர் கல்வியில் உன்னதமே இலக்கு

'உயர் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயர்ந்த தமிழகமாக மாற்றுவோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

2 min  |

September 26, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இரு நாடுகளுக்கும் இழப்பு!

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரரும் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டி உள்ளது. இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர், இன்னொரு ஜனநாயக நாடான இந்தியாவை நசுக்குகிற முயற்சியாகும்.

2 min  |

September 26, 2025

Dinamani Pudukkottai

2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பார்பரா கிரெஜ்சிகோவா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

September 25, 2025

Dinamani Pudukkottai

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகளின் வரிசையில், இசைத் துறையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 25, 2025

Dinamani Pudukkottai

பிரபல கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவரான ஹரால்டு டிக்கி பேர்டு (92) காலமானார்.

1 min  |

September 25, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் 90 சதவீதம் 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

September 25, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த மழை: 10 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 24, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பவுன் ரூ. 85,000-ஐ கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min  |

September 24, 2025

Dinamani Pudukkottai

எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!

தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?

3 min  |

September 24, 2025

Dinamani Pudukkottai

கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயர்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயரை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 24, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வர்த்தக தளங்கள் கண்காணிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

September 24, 2025

Dinamani Pudukkottai

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்பிஐ அறிமுகம்

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 24, 2025

Dinamani Pudukkottai

பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக சரிவு

அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்த கவலைகள் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் சரிவை சந்தித்தன.

1 min  |

September 24, 2025

Dinamani Pudukkottai

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

கடந்த 2023ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 23, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பார்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.

1 min  |

September 23, 2025

Dinamani Pudukkottai

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !

பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.

2 min  |

September 23, 2025

Dinamani Pudukkottai

வேலூரில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தேசிய சர்ஃபிங் பந்தயம்: கிஷோர், கமலி சாம்பியன்

சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தமிழகத்தின் கிஷோர் குமார், கமலி மூர்த்தி பட்டம் வென்றனர்.

1 min  |

September 23, 2025
Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min  |

September 23, 2025