Essayer OR - Gratuit
தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை கோவை ஐ.ஜி.யிடம் புகார்!
Malai Murasu Kovai
|July 13, 2025
திருப்பூர் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகி வருவதாகவும், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஐஜி அலுவலகத்தில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மனு அளித்தார்.
-
தொடர்ந்து அவர் கூறியதாவது: ரிதன்யா வழக்கில் சரியான பிரிவில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து மனு கொடுத்துள்ளேன். வழக்கை தீவிரமாக விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். வழக்கு தொய்வாக செல்கிறது. விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது. எனவே தனி விசாரணை அதிகாரி வேண்ட
Cette histoire est tirée de l'édition July 13, 2025 de Malai Murasu Kovai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Malai Murasu Kovai
Malai Murasu Kovai
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்: த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!
மு.க.ஸ்டாலின் பேச்சு !!
1 min
May 24, 2026
Malai Murasu Kovai
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
1 min
May 23, 2026
Malai Murasu Kovai
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Kovai
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min
May 22, 2026
Malai Murasu Kovai
கேரள சபாநாயகர் தேர்தல்: காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு! 101 வாக்குகள் பெற்று அபார வெற்றி!!
கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
1 min
May 22, 2026
Malai Murasu Kovai
குடிநீர் சுத்திகரிப்பு: பராமரிப்பு இல்லாத ஆர்.ஓ. எந்திரங்களால் சுகாதார ஆபத்து! சென்னையில் நடந்த ஆய்வில் தகவல்!!
வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பிற்காக பொருத்தப்படும் ஆர்.ஓ. எனப்படும் எதிர்மறை சவ்வூடுபரவல் எந்திரங்கள் மட்டுமே பாதுகாப்பான குடிநீருக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்காது என்பதை சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
1 min
May 22, 2026
Malai Murasu Kovai
பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!
நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
1 min
May 21, 2026
Malai Murasu Kovai
அமைச்சரவையில் சேர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சம்மதம்!
தமிழக அமைச்சரவையில் சேர முஸ்லிம் லீக் சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த கட்சிக்கு ஓர் இடம் வழங்கப்படும்.
1 min
May 21, 2026
Malai Murasu Kovai
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Malai Murasu Kovai
இன்று வேலை நிறுத்தம் எதிரொலி : இந்தியா முழுவதும் 12.4 லட்சம் மருந்தகங்கள் மூடல்!
தமிழகத்தில் 5 ஆயிரம் கடைகள் செயல்படும் என அறிவிப்பு !!
1 mins
May 20, 2026
Translate
Change font size

