Essayer OR - Gratuit
இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்
Dinamani Ramanathapuram & Sivagangai
|March 10, 2025
ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்
-
துபை, மார்ச் 9: கேப்டன் ரோஹித், ஸ்பின்னர்கள் குல்தீப், வருண் சக்கரவர்த்தியின் அற்புத ஆட்டத்தால், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வீழ்த்தி மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா.
முதலில் ஆடிய நியூஸி. அணி 251/7 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 254 ரன்களை சேர்த்து வென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெற்று வந்தது. இதில் தலைசிறந்த 8 அணிகள் பங்கேற்று ஆடின. பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழலால் இந்திய அணி அங்கு பங்கேற்க செல்லவில்லை. இந்திய அணியின் அனைத்து ஆட்டங்களும் ஹைபிரிட் முறையில் துபையில் நடைபெற்றன.
லீக் சுற்றில் தோல்வியே காணாத இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்தும் இறுதி கட்டத்துக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் இந்திய -நியூஸிலாந்து அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய அணியில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. நியூஸிலாந்து அணியில் பௌலர் மேட் ஹென்றி காயத்தால் விலகியது பாதகமாக அமைந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
Cette histoire est tirée de l'édition March 10, 2025 de Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
June 08, 2026
Translate
Change font size
