Essayer OR - Gratuit
அறம் கூறும் புறம்...!
Dinamani Dharmapuri
|October 26, 2025
அறம் எவ்வாறு உருவானது ...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல் களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூ கத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.
புறநானூற்றுப் பாடல்களில் அறக் கருத் துகள் பொதிந்திருப்பதைப் பார்க்கிறோம். மனித துன்பங்களிலிருந்து, வாழ்வியலில் இருந்து, ஊற்றெடுக்கிற ஜீவநதியாக அறம் பாய்ந்தோடுகிறது. அறமின்றி வாழ்தல் தகாது. அறம் மனித வாழ்வியலில் தொடர் நடவடிக்கை. 'அறம் பாடுதல்' தமிழில் ஒரு மரபு.
'..எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் கொள்ளை மேவலை; ஆகலின் .. ' (புற.7). பகையரசர்களின் நகரங்களை நெருப்பு வைத்து அழிப்பதன் மூலம் அடையும் வெற் றியைக் கூறுகிறது.
அந்த அழுகுரல்களுக்கிடையே ஊர் களைக் கொள்ளையிடும் செய்தியும், இவ் வாறு செய்வது அறமன்று என்றும் சொல் லப்படுகிறது. பெரும்பாலான சங்க இலக் கியப் பாடல்கள், போர் அறமற்ற செயல் என்றே கூறுகிறது.
Cette histoire est tirée de l'édition October 26, 2025 de Dinamani Dharmapuri.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
தொடர் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!
மத்திய கிழக்கில் வெடித்த புதிய மோதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு ஆகிய காரணங்களால், இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை சரிவுப் பாதையில் தொடர்ந்தது.
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.
1 mins
June 09, 2026
Dinamani Dharmapuri
இஸ்ரேல்-ஈரான் இடையே மீண்டும் மோதல்
அமெரிக்கா தலையீட்டால் தணிந்த பதற்றம்
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
தவெக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது
தவெக ஆட்சி 3 மாதங்கள்கூட நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
பெண் அமைச்சர் குறித்து அவதூறு: யூடியூபர் மாரிதாஸ் கைது
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Dharmapuri
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
வரும் ஜூன் 18-ஆம் தேதி 27 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
1 mins
June 09, 2026
Dinamani Dharmapuri
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Listen
Translate
Change font size
