Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Journaux

Dinakaran Bangalore

Dinakaran Bangalore

கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் 2026 தொடரில், உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மீண்டும் ஒரு முறை வீழ்த்தி அதிர வைத்துள்ளார்.

1 min  |

May 29, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

அதிமுகவில் தொடர்வதா? தவெகவுக்கு தாவுவதா?

ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் ஆலோசனை - எடப்பாடி பெயரை உச்சரிக்க மறுப்பு

2 min  |

May 29, 2026

Dinakaran Bangalore

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் போதை கலாசாரம் அதிகரிப்பு

எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

1 min  |

May 29, 2026

Dinakaran Bangalore

குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

இன்று இரவு 2வது குவாலிபயர் போட்டி

1 min  |

May 29, 2026

Dinakaran Bangalore

கென்யாவில் பள்ளி மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் உடுமிஷி பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

1 min  |

May 29, 2026

Dinakaran Bangalore

சட்டம் - ஒழுங்கு பற்றி கேள்வி கேட்காதீங்க...

ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பியபோது, அதை பற்றி கேட்காதீர்கள் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 29, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

நதி நீர் பங்கீட்டு விவகாரங்களை மாநிலங்கள் பேசி தீர்க்கவேண்டும்

மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

1 min  |

May 29, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

மேலூர் அருகே மது அருந்தியபோது தகராறு கல்லால் அடித்து, முகத்தை சிதைத்து வாலிபர் கொலை

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள திருவாதவூர் அடுத்த வெள்ளமுத்தன் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30).

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

திமுக, விசிகவினர் 120 பேர் மீது வழக்கு

திமுகவினரும், விசிகவினரும் சமூக வலை தலங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் இரு தரப்பும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கடை வீதியில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

7 வயது மகளை கொன்று இளம்பெண் தற்கொலை

சேலத்தில் இரண்டாம் திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால்

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

இகா ஸ்வியாடெக் மெகா வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் அபார வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியில் நீடிப்பது அவமானம்

சிபிஎஸ்இ ஓஎஸ்எம் குளறுபடி

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

காங். எம்பி மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திமுக மீது பொய் பிரசாரம்

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

அசாமில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

அசாம் முதல்வராக பாஜ தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 13ம் தேதி இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்.

1 min  |

May 28, 2026

Dinakaran Bangalore

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறப்போகிறதா காங்கிரஸ்?...

தேர்தலில் எஸ்ஐஆர் மூலம் தான் தோற்கடிக்கப்பட்டதாக நம்பும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய அரசில் இருந்து பா.ஜவை வீழ்த்த இந்தியா கூட்டணி மீண்டும் பலப்பட வேண்டும். அதற்கு தான் முன்நின்று வழிநடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

1 min  |

May 26, 2026

Dinakaran Bangalore

பெட்ரோல், டீசல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு...

முதல் பக்க தொடர்ச்சி

1 min  |

May 26, 2026

Dinakaran Bangalore

கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்

மதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (37). கார் ஷோரூம் மெக்கானிக்.

1 min  |

May 26, 2026

Dinakaran Bangalore

நெசவாளர்களுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?

ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 25, 2026

Dinakaran Bangalore

அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்

1 min  |

May 25, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

பலாத்காரம் செய்து சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றது ஏன்?

கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது ஏன்? என கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

1 min  |

May 25, 2026

Dinakaran Bangalore

விஜய் முதல்வராக கூடாது என்று பாஜ வேலை செய்தது

விஜய் முதல்வராக வரக்கூடாது என நினைத்து பாஜ வேலை செய்தது என எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 25, 2026

Dinakaran Bangalore

காஞ்சிபுரம் புதுப்பொண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக புகார்

வரதட்சணை கேட்டு கொடுமை என உறவினர்கள் மறியல் சப்-கலெக்டர் வாகனம் முற்றுகை; போலீசுடன் வாக்குவாதம்

1 min  |

May 25, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்

மரக்காணம் அருகே வடை வாங்கி கொடுத்து

1 min  |

May 25, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

ஆட்சி தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம்

தமிழக காங்கிரஸ் அமைச்சர் உறுதி

1 min  |

May 25, 2026

Dinakaran Bangalore

இந்திய-அமெரிக்க உறவில் வேகம் குறையவில்லை

மார்கோ ரூபியோ பேட்டி

1 min  |

May 25, 2026

Dinakaran Bangalore

அல் நஸர் சாம்பியன்

2 கோல் போட்டு ரொனால்டோ அசத்தல்

1 min  |

May 23, 2026

Dinakaran Bangalore

தேவை தீர்வு... அறிவுரை அல்ல!

இந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான மற்றும் சவாலான பிரச்னைகளில் ஒன்று வேலைவாய்ப்பின்மை. இந்திய மக்கள் தொகையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 36.7 கோடியாக உள்ளது.

1 min  |

May 23, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

இளநிலை நீட் மறுதேர்வு 100% பிழையின்றி நடத்தப்படும்

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

1 min  |

May 23, 2026
Dinakaran Bangalore

Dinakaran Bangalore

கட்டிட வேலையில் மண்ணில் புதைந்து 2 பெண்கள் சாவு

மதுரை அருகே கட்டிட வேலையின்போது மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

May 23, 2026

Dinakaran Bangalore

ஜூன் 1 முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம்

மேற்குவங்க பா.ஜ அரசு அறிவிப்பு

1 min  |

May 23, 2026

Page {{début}} sur {{fin}}