Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Thoothukudi

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்: சீனா பூர்வாங்க ஒப்புதல்

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சில நாட்களுக்கு முன்பு மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடி யது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் யாரென முடிவெடுக்கப்படும்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் யாரென முடிவெடுக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

நெல்லை அருகே மனைவி, மகன் எரித்துக் கொலை: முதியவர் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி அருகே ஆரைக்குளத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகனைத் தீ வைத்து எரித்துக் கொன்றதோடு, முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து முன்னீர் பள்ளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் ஆச்சார்ய உற்சவம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் காப்புக்கட்டிய சிவாச்சாரியருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் ஆச்சார்ய உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

வரதட்சிணை: மனைவியை எரித்துக் கொன்ற சம்பவத்தில் கணவர் சுட்டுப் பிடிப்பு

கிரேட்டர் நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட கணவர், காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஈத்தாமொழி அரசுப் பள்ளியில் தொல்பொருள் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஓய்வு பெற்றார் கிரிக்கெட் வீரர் புஜாரா

இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஸ்வர் புஜாரா அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

தூய்மைப் பணியாளர்கள் விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் விசிக

தூய்மைப் பணியாளர்கள் விஷயத்தில் விசிக ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது என்றார் தொல்.திரு. மாவளவன்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

கர்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்

சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடர்புள்ள பணமுறைகேடு வழக்கில், கர்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

அனில் அம்பானி 'கடன் மோசடியாளர்': பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கடன் மோசடியாளர் என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

நாகர்கோவிலில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆவணி 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகர்கோவிலில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

மக்களை திசை திருப்பவே பதவி பறிப்பு மசோதா

மக்களை திசை திருப்பவே பிரதமர், முதல்வர் பதவி பறிப்பு மசோதாவைக் கொண்டுவர பாஜக அரசு முயற்சிக்கிறது என இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவருமான வாழப்பாடி ராம.சுகந்தன் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

நல்லகண்ணு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்பட 10 பேர் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அண்மையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

வங்கதேசத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

இனப் படுகொலைக்கு மன்னிப்புக் கோர மாணவர் அமைப்பு வலியுறுத்தல்

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்கும்: ராஜ்நாத் சிங்

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநர் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்தது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

சிறந்த ரைடர்கள், டிஃபெண்டர்கள் உள்ளனர்; தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர்

பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடர்கள், டிஃபெண்டர்கள் உள்ளனர் என அதன் பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

கனிமொழிக்கு 'பெரியார் விருது'

திமுக தலைமை அறிவிப்பு

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

'நியாயமான' வர்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதர் பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக்கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரித்தது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி குறும்பனையில் மீனவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைது செய்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

நவ.9-இல் நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடி சுற்றுலா ரயில்

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆர்சிடிசி) சார்பில் வரும் நவ.9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிர்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப்பள்ளியின் 1997 -2009 ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

பி.இ. துணைக் கலந்தாய்வு: 7,964 மாணவர்களுக்கு ஒதுக்கீடு

பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7,964 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை

தமிழக அரசு உறுதி

2 min  |

August 25, 2025