Newspaper
Dinamani Thoothukudi
கஞ்சா கடத்திய 3 பேர் கைது: ஒன்றரை கிலோ பறிமுதல்
நாகர்கோவிலில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
42 பேரைப் படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோதக் கும்பல்
ஹைட்டியில் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து திட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
மக்கள் சந்திப்புப் பயணம்: விஜய் இன்று தொடக்கம்
தமாகா தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
டிரம்ப் ஆதரவாளர் படுகொலை: இளைஞர் கைது
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக டைலர் ராபின்சன் (22) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை (செப்.12) கைது செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம்
உலகம் முழுவதும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் வலியுறுத்தினார்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு எந்த ஓர் இந்திய குடிமகனுக்கும் அரசியல் கட்சி தொடங்க முழு உரிமை உண்டு.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்
இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்
ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அக்குவா அவுட் பேக் அமைப்பு ஆகியன சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
கனிம சுரங்கத் திட்டங்கள்: கருத்துக் கேட்பில் விலக்கு கூடாது
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை
அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை விஜயலட்சுமி தொடர்பாக பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பருத்திக்கு மானியம் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
போக்ஸோ வழக்கில் கைதான மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவு
போக்ஸோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்க்குமாறு தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமம் உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
ஆற்றில் மூழ்கி பொறியாளர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி பொறியாளர் உயிரிழந்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக் கொண்டு பாதியிலேயே வெளியேறினர்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
மகன் மீது வழக்குப் பதிவு: தந்தை தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸார் அடிதடி வழக்குப் பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Thoothukudi
2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி
ஏடிஆர் அறிக்கையில் தகவல்
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
இரு நாட்டு கரன்ஸியில் வர்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு
இருதரப்பு வர்த்தகத்தை இரு நாட்டு கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
நோய்கள் நீக்கும் சிவன்!
தலமாகவும், நால்வரால் பாடல் பெற்றதாகவும் விளங்குவது தியாகேசர் உறையும் திருவாரூர் ஆகும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற தலமாகவும் மடப்புரம் தலம் உள்ளது. மேற்கு நோக்கி அமையப் பெற்ற அற்புத சிவன் கோயில்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
நாகர்கோவிலில் இடர்தீர்த்த பெருமாள் கோயிலில்...
நாகர்கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் திருக்கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு
கர்நாடகத்தின் மண்டியா மாவட்டம், மத்தூரில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, மசூதியில் இருந்து கல்வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!
காஞ்சி நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக்கூவல்நாடு. இதை காஞ்சிக்கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக்கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய பாரியூரும், இன்றைய கோபிசெட்டிபாளையமும் காஞ்சிக்கூவல் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊர்களே.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா நிறைவு
உடன்குடி சந்தையடியூர் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
குழித்துறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு
குழித்துறை அருகே குளிக்கச் சென்றபோது தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படை வீரர்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்
மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பயணிக்கவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடார்
இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ் ஆர் - 'லான்ஸா-என்') நாட்டிலேயே முதல் தனியார் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 30, 31 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், கோவில்பட்டி கம்மவார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |