Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Thoothukudi

விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

விளாத்திகுளம், ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 12 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

படேல், பிர்சா முண்டா, வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல், பழங்குடியின மக்களின் உரிமை களுக்காகப் போராடிய பிர்சா முண்டா ஆகியோரின் 150-ஆம் ஆண்டு பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவு கொண்டாட்டங்களுக்காக மூன்று உயர்நிலைக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயர்வு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் விஷம் அருந்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

உ.பி.: டிராக்டர்-லாரி மோதி 10 பேர் உயிரிழப்பு; 41 பேர் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

3 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்

அத்தப்பூ கோலமிடுதல் நாளை தொடக்கம்

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

கரும் பலகையிலிருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி

ஒரு காலத்தில் கல்வி என்பது கரும் பலகை மூலமே மட்டுமே கற்பிக்கப்பட்டது; ஆனால், இன்றைய தலைமுறையினர் கைப்பேசி செயலிகள் மூலமே அதிக விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

2 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: 23 பேருடன் இந்திய அணி

மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களுக்கிடையே நடைபெறும் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் கால்பந்து அணி 23 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

ஹோண்டா கார்கள் விற்பனை உயர்வு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

வைத் தேர்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல் கள் ஆகியவற்றில் விஜய் போட்டி யிடாமல் பதுங்கிவிட்டார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

பதவிப் பறிப்பு மசோதா: பிரதமரேயானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்

தீவிர குற்ற வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவர் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால், பிரதமரேயானாலும் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசமைப்பின் 130-ஆவது திருத்தம் கட்டாயமாக்குகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியா சமாளிக்கும்

வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்தாலும், நாம் அதை சமாளிப்போம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை

தமிழகத்தில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

நாசரேத்தில் மருத்துவ முகாம்

நாசரேத் ஒய்எம்சிஏ, திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

நாகர்கோவிலில் ரூ. 18.60 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கிவைப்பு

நாகர்கோவில் மாநகரில் ரூ. 18.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேயர் ரெ.மகேஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

சுதர்சன் ரெட்டி மீதான அமித்ஷா கருத்து: ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்

'குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யுமான பி.சுதர்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தது துரதிருஷ்டவசமானது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

செப். 3-இல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா நிறைவு: சப்பரங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்மனும் மலர்க்கேடய சப்பரத்தில் வீதி உலா சென்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை

அவசர ஊர்திகளைச் சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திவரும் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நிகழ்ந்த கார் விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தேவையா? உயர்நீதிமன்றம் கேள்வி

போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

ஆம்புலன்ஸ், ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிர்வாகி உள்பட 14 பேர் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியர்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளர் அமைதி பாலு உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தொண்டையில் வண்டு சிக்கி பெண் குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே வண்டைப் பிடித்து விழுங்கிய பெண் குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு கடித்ததால் உயிரிழந்தது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடலத்தை போலீஸார் மீட்டு, விசாரித்தது வருகின்றனர்.

1 min  |

August 26, 2025