Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காலிறுதியில் தான்யா, அனுபமா

அஸ்ஸாமில் நடைபெறும் குவாஹாட்டி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தான்யா ஹேம்நாத், அனுபமா உபாத்யாய உள்ளிட்டோர் காலிறுதிக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

December 05, 2025

Dinamani Thoothukudi

குறைந்தது கோல் இந்தியா உற்பத்தி

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு மேல் பங்கு கொண்ட, அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் (சிஐஎல்) நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

December 05, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஏவிஎம் சரவணன் (86) காலமானார்

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

December 05, 2025

Dinamani Thoothukudi

சதத்துடன் நிலைக்கும் ஜோ ரூட்; 6 விக்கெட்டுகள் சரித்த மிட்செல் ஸ்டார்க்

ஆஷஸ் தொடரின் 2-ஆவது ஆட்டமான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் முதல் நாளான புதன்கிழமை, இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்தது.

1 min  |

December 05, 2025

Dinamani Thoothukudi

தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாதது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

1 min  |

December 05, 2025

Dinamani Thoothukudi

நவம்பரில் 12,340 கோடி யூனிட்டுகளாக குறைந்த மின் நுகர்வு

கடந்த நவம்ப ரில் இந்தியாவின் மின் நுகர்வு 12,340 கோடி யூனிட்டுகளா கக் குறைந்துள்ளது.

1 min  |

December 05, 2025

Dinamani Thoothukudi

லாதம், ரவீந்திரா சதம்: நியூஸிலாந்து அபார முன்னிலை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து 481 ரன்கள் அபார முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

1 min  |

December 05, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

December 05, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

1 min  |

December 04, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் கே. பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் ஹிந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னால் ஹிந்தி கற்க முடியவில்லை என்று மத்திய தகவல் - ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

1 min  |

December 04, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுன் ரூ.160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480-க்கு விற்பனையானது.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

1 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

உள்ளூர் மொழியறிதல் அவசியம்!

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.

2 min  |

December 04, 2025

Dinamani Thoothukudi

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

1 min  |

December 03, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

1 min  |

December 03, 2025

Dinamani Thoothukudi

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

December 03, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேல் ட்ரோன்கள் கொள்முதல் அதிகரிப்பு

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேலிடம் இருந்து செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஹெரான் மார்க்-2 ட்ரோன்களை கூடுதலாக கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

December 03, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

3 min  |

December 03, 2025
Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

1 min  |

December 03, 2025

Dinamani Thoothukudi

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

3 min  |

December 02, 2025

Dinamani Thoothukudi

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

1 min  |

December 02, 2025

Dinamani Thoothukudi

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

2 min  |

December 02, 2025

Dinamani Thoothukudi

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

1 min  |

December 02, 2025

Dinamani Thoothukudi

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

1 min  |

December 02, 2025