Essayer OR - Gratuit

நம்பிக்கையோடு நடையிடுங்கள்!

Kungumam Doctor

|

July 01, 2023

டயாபடீக் பாதப் பராமரிப்பு!

- ஸ்ரீதேவி குமரேசன்

நம்பிக்கையோடு நடையிடுங்கள்!

பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் பூமியை நான்கு முறை சுற்றி வரும் அளவிற்கு நடக்கிறார்கள்.

அந்தளவிற்கு நம்மை தாங்கி நடக்கும் பாதத்தை நாம் அவ்வப்போது கவனிப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும். அதிலும், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களை பராமரிப்பது மிக மிக அவசியமாகும். ஏனென்றால், சர்க்கரை கட்டுக்குள் இல்லை என்றால், முதலில் பாதிக்கப்படுவது பாதங்கள்தான். எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்களது பாதங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் ஆர்.கே. டயாபடிக் ஃபுட்கேர் மற்றும் போடீயேட்ரி இன்ஸ்டிட்யூட்டின் தலைமை மருத்துவர் ராஜேஷ் கேசவன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன..

சர்க்கரை கட்டுக்குள் இல்லை என்றால், முதலில் பாதிக்கப்படுவது பாதங்கள்தான். அதாவது, பாதம் மற்றும் கால்விரல்களில் உணர்வின்மை.

பெருவிரல் அல்லது பாதத்தில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுதல்.

குளிர்ச்சியான தன்மை கொண்ட பாதம் மற்றும் கால் விரல்கள்.

நாள்ப்பட்ட ஆறாத புண்கள் மற்றும் பாதங்களில் நிறமாற்றம் அல்லது சிதைந்த நகங்கள்.

கால் நரம்புகள் பாதிக்கப்படுவது. இதனால், பாதம் மற்றும் விரல்களின் வடிவம் மாறுவது.

PLUS D'HISTOIRES DE Kungumam Doctor

Kungumam Doctor

அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!

தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.

time to read

3 mins

August 1-15, 2025

Kungumam Doctor

தட்டம்மை அறிவோம்!

மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும்.

time to read

3 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!

கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் 'மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை'யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

30 வயதினிலே...!

ஷ்ஷ்ஷ்... 30 வயது ஆகிவிட்டது என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள். அதனால் தான் உடல் பரிசோதனை செய்ய வந்தேன் டாக்டர்.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

நிமிஷா சஜயன்

ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

வேண்டாமே சுய வைத்தியம்!

நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.

time to read

3 mins

August 1-15, 2025

Kungumam Doctor

சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!

சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!

ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.

time to read

1 min

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.

time to read

2 mins

August 1-15, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ஹெல்த்தி ஹேபிட்ஸ்!

பசியில்லாமல் சாப்பிடலாமா?

time to read

2 mins

August 1-15, 2025

Translate

Share

-
+

Change font size