Essayer OR - Gratuit

டார்க்நெட்

Kungumam

|

07-07-2023

03. இணையம்‌ Vs ரகசிய இணையம்‌

- வினோத்‌ ஆறுமுகம்‌

டார்க்நெட்

நீங்கள் ஒரு நல்ல ஷூ வாங்கலாம் என கூகுளில் தேடுகிறீர்கள். உடனே நாம் எந்த வலைத்தளம் சென்றாலும் ஷூ பற்றிய விளம்பரங்கள் வரும்.  எந்த செயலியைத் திறந்தாலும் ஷூ பற்றிய விளம்பரங்கள் குவியும்.

இதுதான் இணையத்தில் உள்ள சிக்கல்.

நாம் பயன்படுத்தும் இணையம் என்பது முழுக்க முழுக்க நம் அடையாளங்களை, நம்மைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டே இருக்கும். திரட்டப்பட்ட தகவல்கள் இணைய நிறுவனங்களுக்கு பகிரப்படும். 

அப்படித்தான் நீங்கள் ஷூவைப் பற்றி இணையத்தில் தேட அந்தத் தகவல் பிற இணைய தளங்களுக்கும், செயலிகளுக்கும் பகிரப்பட்டுவிடும். இல்லை... இல்லை விற்கப்பட்டுவிடும். 

அதாவது இணையத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளைக் குறித்து தேடும்போது நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் ஆரம்பித்து எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பது வரை பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட பொருளின் நிறுவனங்கள் திரட்டிவிடும்.

நீங்கள் ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப்  பயன்படுத்துகிறீர்கள்தானே? அதை எல்லாம் பணம் கொடுத்தா பயன்படுத்துகிறீர்கள்?  

இல்லை. அப்படி என்றால் அந்நிறுவனங்கள் பல கோடி பயனாளர்களின் தகவல்களைச் சேமித்து வைக்க பல லட்சம் டாலர்களை ஏன் செலவு செய்ய வேண்டும்..? அவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது / வருகிறது..?

நீங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலியைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு காட்டப்படும் விளம்பரங்களில் இருந்து அந்நிறுவனங்களுக்கு வருமானம் வருகிறது.  

PLUS D'HISTOIRES DE Kungumam

Kungumam

Kungumam

கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய CEO

ஆமாம். சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக இருக்கும் மேட்டர் குறித்த மேட்டர்தான் இது!

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

படிப்பதற்கு ஏற்ற நகரங்களில் சென்னைக்கு எந்த இடம்?

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128வது இடத்தைப் பிடித்துள்ளது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

திரில்லர் கதைதான் சினிமாவுக்கான சீக்ரெட் ஃபார்முலா!

எந்தக் கதையானாலும் திரில்லர் அடிப்படையில் சுவாரசியமா கதை சொன்னால் ஆடியன்சை ஈசியாக கதைக்குள் கொண்டு வரமுடியும். ..' இது இயக்குநர் அறிவழகன் சாருடைய அட்வைஸ். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்...” குருவின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

இப்ப இசையமைப்பாளர்!

மிஷ்கினுக்கு மியூசிக் டீச்சர்... ஏ.ஆர்.ரஹ்மான் கல்லூரியில் பேராசிரியர்...

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

NO நெட்...NO சிம்...BUT மெசேஜ் அனுப்பலாம்!

ஜாக் டோர்சி நினைவில் இருக்கிறதா? டுவிட்டர் செயலியின் நிறுவனர். பிறகு இதை எலான் மஸ்க்குக்கு விற்றுவிட்டார். வாங்கிய மஸ்க், டுவிட்டர் என்ற தலைப்பை 'எக்ஸ்' என மாற்றியும்விட்டார்.

time to read

1 mins

1-8-2025

Kungumam

Kungumam

இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகரின் வாழ்க்கை சினிமாவாகிறது!

ஆம். சாபு தஸ்தகீரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

நேற்று பாம்பே ஜெயஸ்ரீ மகன்...இன்று இசையமைப்பாளர்!

தமிழில் 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளு ஆகும்.

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

ஹோம்மேட் லம்போர்கினி!

உ லகின் மிக விலையுயர்ந்த கார் பிராண்டுகளில் ஒன்று, லம்போர் கினி. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய கார் இது. இந்தியாவில் ‘லம்போர்கினி'யின் குறைந்த விலையே நான்கு கோடிகளிலிருந்துதான் ஆரம் பிக்கிறது.

time to read

1 min

1-8-2025

Kungumam

Kungumam

இளை வின் குறைகிறதா? ஈடுபாடு

‘ஆண்களே இல்லாத உலகம் விரைவில் உருவாகும்...' என்கிற தகவலுக்கே நாம் பதறிப் போனோம். அப்படியிருக்க 'இன்னும் சில ஆயிரம் வருடங்களில் மனித இனமே மறைந்து போகும்' என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?

time to read

3 mins

1-8-2025

Kungumam

Kungumam

பாலி இறைச்சிக்கு கடை ..?

தயநோய்கள், நீரழிவு நோய் என்ற இரண்டும் உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

time to read

2 mins

1-8-2025

Translate

Share

-
+

Change font size