Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு: இரு நாடுகளின் உறவை பற்றி ஆலோசனை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று காலையில் இருந்து சுமார் 100 அடிக்கு மேல் உள்வாங்கி காணப்படுகிறது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

போரிஸ் ஜான்சனின் 9வது குழந்தை

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

புதின் முழு பைத்தியம்; ஜெலன்ஸ்கி வாயை திறந்தாலே பிரச்சனைதான் டிரம்ப் விமர்சனம்

ரஷிய அதிபர் புதினை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது:-

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

தென்காசியில் கார்மோதி ஜோதிடர் பலி 6 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் ஒருவர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி

மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 62 வயது நபர். இவருக்கு சம்பவத்தன்று ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவரிடம் தங்கத்தில் முதலீடு செய்யக்கோரி சில ஆசை வார்த்தைகளை கூறினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள்

சுனில் நரைன் புதிய சாதனை

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், சேவை மைய செயல்பாடுகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் - தலைமை செயல் அலுவலர்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டு, பேரிடர் மேலாண்மை அவசரகால கட்டுப்பாட்டு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ரேஷன் அரிசி கடத்தியதாக 100 வழக்கு பதிவு: 137 டன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

துருக்கி அதிபரை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?

அதிர்ச்சி தகவல்

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரிமாவட்டங்களில் விடிய விடியகனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி

வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ரெயில் சுரங்கப்பாதை பணிகள் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

சர்வதேச யோகா திருவிழா பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு

இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:ரூ.8.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் குமார் வழங்கினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19–ந் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

செயலியினை பதிவிறக்கம் செய்து தென்மேற்கு பருவமழை விவரங்களை அறிந்து கொள்ளலாம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா தகவல்

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது-

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது

ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவானதகவலை இந்தியா கொடுத்துள்ளது- எனஜெகதீப்தன்கர் கூறினார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மதுரை திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க.வினர் யாத்திரை

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பயணம் மூவரண தேசியக்கொடி யாத்திரை மதுரை பாஜக மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூட வேண்டும்

ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஐபிஎல் 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி.அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக்போட்டிகள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்றுபுள்ளிகள் பட்டியலில் 3 ஆவதுஇடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டாஸ்மாக்கில் என்னதான் நடக்கிறது ? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

டாஸ்மாக்கில் ஏதோநடக்கிறது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க திட்டம்

உலக அதிசங்களில் ஒன்றாக உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. இதைக்காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர். தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், உ.பி. போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - TRICHY

டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்டா பாசனத்துக்காக வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

May 27, 2025