Newspaper
DINACHEITHI - TRICHY
சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் கருப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களைத் தயாரித்து, வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்போது சூர்யா நடிக்க ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி
மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
குஜராத்,மேற்கு வங்கத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழையால் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேசியதற்கு ராகுல்காந்தி கண்டனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன் (சிறு துளியாய் கடல் ஆவேன்) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
புகையிலை பொருள் பயன்படுத்தியதை கண்டித்ததால் விபரீத முடிவு
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ...
தொழிற்கூட வளாகங்கள் * சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் * கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி * திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது! * கோவையில் தங்கநகை பூங்கா * திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!
2 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
அமராவதி அணையிலிருந்து இன்று முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்கூறப்பட்டிருப்பதாவது;
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
போடிநாயக்கனூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
போடிநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் தூண்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை அகற்றிய நிலையில் கொடிக்கம்பம் தூண்களை அகற்றும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தொல்லை கொடுத்த கொழுந்தன் தூக்க மாத்திரை கொடுத்து கொலை
பெண் உள்பட 6 பேர் கும்பல் கைது
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ். பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) யேசுராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (வயது 65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.5.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி(எ) ரவி(62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன்(28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்போடு ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை அனிமேஷன் மூலம் கேம் தயாரிப்பதா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவை 3டி அனிமேஷன் மூலம் வீடியோ கேமாக தயாரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பைதாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
மண்டபத்தில் இருந்து சென்ற மீனவர் படகில் நடுக்கடலில் மூழ்கியதில் மீனவர் மாயம்
தேடும் பணி தீவிரம்
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதியையான அரசு ஊழியர்களின் காலமுறை ஓய்வூதியம் சட்டபூர்வமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பணி நிரந்தரம் பணி பாதுகாப்பு வலியுறுத்தியும் தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
திருச்சி அருகே ஜெ.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி
திருச்சிமாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுததேவசேனா (வயது 50). இவர் நேற்றுக் காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காய்கறி சந்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் சொர்ணபுரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடம் பரவையில் உள்ளது. அங்குள்ள பரவை காய்கறி சந்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பரவை காய்கறி சந்தைக்கு வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
குளவிகள் கொட்டியதில் முதியவர் பலி
ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி, கீரமடை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 80). இவரது மகன் முருகானந்தம் திருமணமாகி குடும்பத்துடன் கருங்கல்பாளையத்தில் வசித்து வருகிறார். கணபதி, அவரது மனைவி கண்ணம்மாள் இருவரும் கீரமடையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்தனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்?
ரிஷப் பண்ட் பதில்
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
ராகுல்காந்தி பிறந்த நாள்:தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
\"ஒளிமயமான இந்தியாவை நோக்கிய பயணத்தில் வெற்றி நமதே\"
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
பழனி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்றதாக வியாபாரி கைது
கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர்மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரிமாதம் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகாமாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறிவழக்குகள் உள்ளன.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டுக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
சேலம் ரவுடி கொலை வழக்கில் ஈரோடு கோர்ட்டில் 1,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பூர் தில்லை நகரில் குடும்பத்துடன் ஜான் வசித்து வந்தார். இரண்டு, நான்கு சக்கர வாகன கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்து நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.
1 min |
June 20, 2025
DINACHEITHI - TRICHY
அகஸ்தீஸ்வரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி, ஜூன்.20கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், வலம்புரிவிளை, பட்டகசாலியன்விளை, வட்டவிளை, தெங்கம்புதூர்- சொத்தவிளை, இளங்கடை, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
