Newspaper
DINACHEITHI - TRICHY
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
வள்ளுவர் கோட்டத்தை முதல் அமைச்சர்...
அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தேனிக்கு துணை முதல்-அமைச்சர் வந்தபோது உதவிதிட்ட ஸ்டாலில் மனு அளித்த 3 மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை
தேனி,ஜூன்.21மாவட்டத்திற்கு கடந்த 16.6.2025 தேனி மாவட்ட ஆட்சியர் அன்று வருகை தந்தபோது, இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் பிற நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை படிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருகிறார். இது குறித்து இயக்குனர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறி இருப்பதாவது:-
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் தாக்கும் ஈரான்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மணிப்பூரைச் சோந்தவர்: உயிரிழந்த “ஏர் இந்தியா” விமான பணிப்பெண் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
நாமக்கல், ஜூன்.21தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன் கள ப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
திருமணம் செய்து வைக்ககோரி செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம்
கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூர்- கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்: வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்துள்ளது வெயில் வரும் 25-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
விமானம் தரையிறங்கும் போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி
சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும்பணி, கல்குளம் வட்டம் தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி /மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தின சாமி, தொடங்கி வைத்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்,ஜூன்.21டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மீட்டரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை வந்தடைந்தது
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவிரி ஆற்றிற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் புறப்பட்டது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் ஏர் இந்தியா விமானத்தில் தகராறு செய்த பெண் மருத்துவர் கைது
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் அருகே எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு
திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி. மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 3,376 மெ.டன் நெல் கொள்முதல்
ரூ.5.83 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்: முன்னாள் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
பம்மல் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசியதாவது :-
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளி நலனுக்காக பணிபுரிந்தவர், நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் 15.8.2025 சுதந்திர தினவிழா அன்று வழங்கப்படவுள்ளன.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா பேரழிவுக்கு வழிவகுக்கும் என ரஷியா எச்சரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
தலையில் முறிந்து விழுந்த மரக்கிளை : பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக வாலிபர் கைது
கோவை ரேஸ்கோர்ஸ் காமராஜ் சாலையில் முன்னாள் துணை நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 12 ஆம் தேதி நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைத்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
குஜராத் விமான விபத்து; டி.என்.ஏ. மூலம் 220 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டன
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ந்தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
அனைத்து ஆலயங்களிலும் அன்னதானம் அரசு செலவிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
குலதெய்வ வழிபாட்டில் இருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாறிய நிலையில், அதற்கேற்ப ஆகம விதிகள் வகுக்கப்பட்டன. ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் சைவ, வைணவ, சாக்தப் பிரிவுகளின் தத்துவங்கள், வழிபாட்டு முறைகள், கோயில்களின் அமைப்பு, மந்திரங்கள் போன்றவற்றைக் கூறும் நூல்களாகும்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - TRICHY
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தற்போது பம்பையில் இருந்து டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
1 min |
