Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

குப்பர், சூப்பர், குப்பர்: ரிஷப் பண்ட்டை கலாய்த்த கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தி.மு.க. கூட்டணி ஒருபோதும் உடையாது

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வதுமாநிலமாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

நீதிபதியை சட்டத்துக்கு உட்படுத்துவது தவறா?

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்றார் பாரதி. சட்டத்தின் முன்பு யாவரும் சமம் என்பது தான் ஜனநாயகம். ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.

2 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

துறையூர் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

திருச்சி மாவட்டம் துறையூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது துறையூரில் உள்ள ஸ்ரீபாக்யலட்சுமி மஹாலில் துறையூர் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.

1 min  |

June 25, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

"நீ பறக்க தகுதியற்றவன், செருப்பு தைக்க போ.."

அதிகாரிகளால் சாதிய கொடுமைக்கு ஆளான இண்டிகோ பயிற்சி விமானி

1 min  |

June 25, 2025

DINACHEITHI - TRICHY

பெரியார், அண்ணாவுக்கு அவதூறு

மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும்

இஸ்ரேல்நாடஈரான் இடையே 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்துவருகிறது. இருநாடுகளும்ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசிதாக்குதல்நடத்திவருகின்றன.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 392 மனுக்கள் குவிந்தன

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

திராவிடத்தின் எதிரான் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது

திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானதுஎன அமைச்சர் ரகுபதி கூறினார்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?

அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும்

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 29.11.1908 அன்று சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ். கிருஷ்ணன் என்பதாகும்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா?

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ளலண்டன்நகருக்கு ஏர்-இந்தியாவிமானம்புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்துசிதறியது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

"மா" விவசாயிகளுக்கான இழப்பீட்டை அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டுமாவிவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துவழங்க வேண்டும்எனமத்திய,மாநில அரசுகளை எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்று: மரம்முறிந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல் மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால், தாண்டிக்குடி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

ரெயில் பயணமாக நாளை காட்பாடி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்த முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறைப்படுத்தியுள்ளனர்; வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு

மதுரையில் நேற்று முன்தினம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கடவுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.

2 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

தேனி அருகே கம்பத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற பா.ஜ. பிரமுகரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்து விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவுசெய்துவருகின்றனர்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:

2 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்

தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்இருக்கவேண்டும் என அதிபர்டிரம்ப்தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

பாஜகவின் அரசியல் மாநாடு..

அரசியலில் ஆன்மீகம் கலப்பதுண்டு, ஆன்மீகத்திலும் அரசியல் உண்டு. ஆனால் அப்பட்டமான அரசியலையே ஆன்மீகமாக மடை மாற்றுகின்ற வேலையை பாஜக நாடு முழுவதும் செய்து வருகிறது. முருக பக்தர்கள் மாநாடு என்பதை அறுபடை வீடுகளில் நடத்தினால் ஆன்மீகம். அதை மதுரையில் நடத்தியது அரசியல்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - TRICHY

சேலம் மாவட்டத்தில் டி.மி, மின்னலுடன் கனமழை ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் கனமழைகொட்டியது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஈரானில் பணிபுரியும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

1 min  |

June 24, 2025