Newspaper
DINACHEITHI - TRICHY
தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி.தினகரன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- கூட்டணி என்று வந்துவிட்டால் தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பப்பதிவு தொடக்கம்
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்மூலம்மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
‘எனது சிந்தூரை திருப்பி கொடுங்கள்’
பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய வீரரின் கர்ப்பிணி மனைவி கோரிக்கை
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு...
அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த 'காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். .எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், 'காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில் நிலையத்தில் வழிப்பறி: 2 வாலிபர்கள் சிக்கினர்
மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனா.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை
ஈரோடு, மே.13ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 30 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு வெறும் 8 டன் மீன்கள்
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது
விருதுநகர், மே.13விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் இன்று 13.5.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை தரமணி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
2 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபேஸ்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
நீலகிரி மாவட்ட உதகை ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு
100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
லாரி மோதியதில் வாலிபர் பலி
தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவர் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு கோழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக சேத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகர் பகுதியில் உள்ள திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாய் உடைப்பால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் மாணவி தற்கொலை
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி வெட்டி படுகொலை
கணவர் உயிருக்கு போராட்டம்
1 min |
May 13, 2025
DINACHEITHI - TRICHY
அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
1 min |
