Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - TRICHY

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதிகளின் வளர்ப்பு நாய் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சொக்கநாதபாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள தோட்டத்து வீட்டில் பாஸ்கர் (வயது 50) கலைவாணி (42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் செய்து வரும் தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் பாதுகாப்பிற்காக நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

நாகை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு

பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள் 2012 - ன்படி, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு குழு வருடத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். இதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவல், செல்விபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாபு மகன் மாரியப்பன் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பயங்கரவாதிகளின் சகோதரி சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

கடலாடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் அதிரடி சோதனை

கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.'

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

தகுதியற்ற நபர்களால் வழங்கப்படும் தவறான சிகிச்சையால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவு அதிகம் பெற்ற மருத்துவ வசதிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், நாட்டு வைத்தியம்என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதம் பற்றி சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறிதாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியாபதிலடிகொடுத்தது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எங்களின் உண்மையான நண்பன் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்திலும் துணை நிற்போம்

துருக்கி அதிபர் பேச்சு

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

கள்ளக்காதல் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலிவேலை செய்து வருகிறார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

சார்ஜ் போட்டிருந்தபோது லேப்-டாப் வெடித்து மாற்றுத்திறனாளி படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் மெடிக்கல் மற்றும் பேன்ஸி கடை நடத்துவர் ஜெயவீரன் (வயது 47) மாற்றுத்திறனாளி.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியா-மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்திய-மியான்மர் எல்லை அருகே நேற்று முன்தினம் (மே 14) இரவு மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 10 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....

மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு மூளை ச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டெல்லி அணியில் சேர்க்கப்பட்ட முஸ்தபிசுர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், யுஏஇதொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றுள்ளார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின்கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட்டார்

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன், நேற்று (14.05.2025) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். புதியதாகப் புனரமைக்கப்பட்ட இராவடி விலங்குகள் கூடம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒரே ஒருவர் பலி

புதுக்கோட்டை அருகேபிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார். 30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.90 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் தொழில்நுட்ப வசதியுடன் கட்டப்பட்டு வரும் பால் பண்ணை

நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம், பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கூட்டுறவு பல் குளிரூட்டும் நிலையத்தை எம்.பி ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - TRICHY

ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மலைகளின் அரசியானநீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கையானவனப்பகுதிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியது

டி.ஆர்.டி.ஓ. இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் புதிய நவீன வடிகட்டி அமைப்பைவெற்றிகரமாக சோதனை செய்தது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்துவருகிறார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

போர் நிறுத்த விவகாரம் நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

1 min  |

May 16, 2025