Newspaper
DINACHEITHI - NAGAI
ஜோ ரூட்டை அதிகமுறை வீழ்த்திய 2-வது வீரர்: ஹசில்வுட் சாதனையை சமன் செய்த பும்ரா
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
பதுங்கு குழியில் ஈரான் உயர் தலைவர் காமேனி
தனது பதவிக்கு 3 பேரின் பெயர்களை பரிந்துரை செய்ததாக தகவல்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
தடைக்காலம் முடிந்ததால் ஈரோடு மார்க்கெட்டில் மீன்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த வாரத்துடன் நிறைவடைந்ததால் இந்த வாரம் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
இன்னும் அமைதி ஏற்படாவிட்டால் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்
ஈரானின் 3 அணுசக்திதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில்தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
எது ஆன்மிகம், எது அரசியல்? என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்
முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்-அமைச்சர் பக்கத்தில் இருக்கின்றார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
யு23 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்
23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம்
வ. விஜய்வசந்த் எம்.பி. முன்னிலையில் நடைபெற்றது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் 7 மாவோயிஸ்டுகள் படுகொலை
சத்தீஷ்காரில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், சீர்காழி மேலையூர் ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர் :-
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
விஜய் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
தவெக தலைவர் விஜய் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் வரும் 28-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் தகவல்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை அழிப்போம்
இஸ்ரேலுடன்இணைந்துஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஏமன்: போரில் இணைந்துவிட்டோம் என அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இன்னும் நேரடியாக இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்க்கவில்லை. மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.- பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்பட காவல்துறையினர் ஸ்ரீதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைத்தனர்
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
உலக நாடுகள் சொல்வது என்ன?
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
சமூக ஊடகங்களில் 160 கோடி கணக்குகளில் தில்லுமுல்லு
பாஸ்வேர்டை மாற்ற நிபுணர்கள் எச்சரிக்கை
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியது
தமிழ்நாடு சிறுபான்மை யினா ஆணையத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவேற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார் என்றார் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ. அருண்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
நிலத்தடியில் உள்ள ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கியது எப்படி?
பங்கர் பஸ்டர் பற்றி தெரியுமா?
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
அணுசக்தி மையங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை
தெஹ்ரான், ஜூன்.23அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரான் வாஷி இடையிலான போரில், இஸ்ரேலுக்குஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
பொதுச்சொத்தைகொள்ளையடிக்க துணை போகும் அதிகாரிகள்....
குற்றங்கள் பெரும்பாலும் தூண்டப்படுகின்றன, அவை தனிப்பட்டவை ஆயினும், சமூகம் சார்ந்தவை ஆயினும். அரசுத் துறை சார்ந்த லஞ்ச, ஊழல் புகார்களில் அரசியல்வாதிகள் கைகள் ஓங்கி இருந்தாலும், அதிகாரிகளின் பின்புலம் அதற்குப் பின்னால் நிச்சயம் இருக்கும்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்றுதந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
1 min |