Newspaper
DINACHEITHI - CHENNAI
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுத்துவோம்
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பூமிக்கு புறப்படார் இன்று தரை இறங்குகிறார்
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம்-4 பயணத்தின் 3 சக குழு உறுப்பினர்களான முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி தங்கள் ஆய்வு பணிகளை முடித்தனர்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90, 160 அரசுஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
காசாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
லாக்கப் மரணங்களை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பதிவு
லாக்கப் மரணங்களை தடுக்க வேண்டும் என எடப்பாடிபழனிசாமி எக்ஸ் தள பதிவை வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
சோறு போட்டாலும் ஓட்டுப் போட மாட்டோம் என்று மக்கள் சொல்கிறார்கள்
பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது, திருக்குறள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னைகாமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ”வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்படபலர்கலந்துகொண்டனர்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து
இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சிறிய ரக விமானம் நெதர்லாந்துக்கு புறப்பட்டது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
3 யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுநர்களை நியமித்தார், குடியரசு தலைவர்
3 யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுநர்களை நியமித்தார், குடியரசுதலைவர். லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
சின்னத்திரை நடிகையை கத்தியால் குத்திய கணவர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் அருகேஸ்ரீநகரில் வசித்து வருபவர் அம்பரீஷ். இவரதுமனைவிமஞ்சுளா என்ற ஸ்ருதி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள்உள்ளனர்.மஞ்சுளா சின்னத்திரை நடிகை ஆவார். அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில்நடித்துவருகிறார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணை- நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
சாப்பிட்டால் அதிர்ஷ்டம் எனக்கூறி 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி உணவகம் என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. உள்ளூர்வாசிகள் உட்பட பல பிரபலங்கள் இந்த உணவகத்திற்கு வருகை தருகின்றனர்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் செயலாளர் பி.அமுதா பேட்டி
நேற்று (14.07.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் பி. அமுதா. சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி வருமாறு :-
2 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
இந்து வியாபாரியை கொன்று உடல் மீது நடனம் ஆடிய கும்பல்
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக்ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்
2 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
சிறுநீரகங்களை வலிமையாக்கும் '5' காய்கறிகள்
உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் சுமார் அரை கப் ரத்தத்தை வடிகட்டுவதுடன் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கின்றன.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றியது எம்.ஐ. நியூயார்க் அணி
எம்எல்சி டி 20 தொடரின் இறுதிப்போட்டியில் எம்ஐநியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள்மோதின.இப்போட்டியில் டாஸ்வென்றவாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
ரெயில் பெட்டி மீது ஏறி ரீல்ஸ் வீடியோ எடுத்த சிறுவன் பரிதாப சாவு
மராட்டிய மாநிலம் நவிமும்பையின் பெலாப்பூரைச் சேர்ந்த ஆரவ் ஸ்ரீவஸ்தவா வயது 16. இவர் கடந்த 6-ம் தேதி தனது நண்பர்களுடன் நேருல் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் பெட்டியின் மேல் ஏறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனின் கைகள் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி: தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம்
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
ஆயுஷ்மான் உணவு பட்டியல் சமோசா, ஜிலேபி சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள்என்றுகணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் நடவடிக்கை
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் இடமாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை பயணம்
50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும்மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
திமுக மூத்த நிர்வாகி சக்திவேலிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தூத்துக்குடிமாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்துநலம் விசாரிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?
டி.ஜி.பி, கமிஷனருக்கு ஐகோர்ட்டு கேள்வி
1 min |
July 15, 2025
DINACHEITHI - CHENNAI
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.சிலமாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
முதல் மனைவியைப் பிரிந்தது ஏன்? விஷ்ணு விஷால் உருக்கம்
நடிகர் விஷ்ணு விஷால் 2009-இல் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் இன்று தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
24 குடும்பங்களுக்கும் முதல்- அமைச்சர் சாரி சொல்வாரா..?
தவெக தலைவர் விஜய் கேள்வி
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் ஜூலியன் காஷ்-லாய்ட் கிளாஸ்பூல், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா-நெதர்லாந்தின் டேவிட் பேய் ஜோடி உடன் மோதியது.
1 min |
