Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சுபான்ஷு சுக்லாவை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி வாழ்த்து

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - CHENNAI

பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா

கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்

1 min  |

July 16, 2025

DINACHEITHI - CHENNAI

மறைந்த தலைவர் இளைய பெருமாள் சிலையை திறந்து வைத்தார்

டெல்லி அணியின் காவி திட்டம் பலிக்காது

2 min  |

July 16, 2025

DINACHEITHI - CHENNAI

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” புதிய திட்டம்

“உங்களுடன் ஸ்டாலின்\" முகாமினை தொடங்கிவைத்த ஒருமணிநேரத்திற்குள்ளாகவே மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவியையும், பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையினையும் வழங்கினார்.

2 min  |

July 16, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு

உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது விற்பனையை தொடங்க உள்ளது.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - CHENNAI

காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான நேற்று கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.

1 min  |

July 16, 2025

DINACHEITHI - CHENNAI

செய்யாறில் 19-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்ற காரணத்தால், மக்கள் பல்வேறு வகைகளில் சொல்லொண்ணா வேதனையை சந்தித்து வருகின்றனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மக்களிடம் போய் சேர 4 செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசுசெய்தித்தொடர்பாளர்களாக நியமித்துள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: சாய்னா நேவால் அறிவிப்பு

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

வகுப்புகளும் மாணவர் இருக்கைகளும்....

கல்வி முறை, பாடத்திட்டம், பள்ளிக்கூட சூழல் மட்டுமல்ல, வகுப்பறைகளும் மாணவர்களின் கல்வித் திறனுக்கு சாதக, பாதகமாக அமைகின்றன. இப்போது வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் முறை முன் பெஞ்சு நன்றாக படிப்பவர்களுக்கும், பின் பெஞ்சு குறும்புக்கார மாணவர்களுக்கும் என்று ஆகிவிட்டது. முன் பெஞ்சுகளுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க முடியாது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

அமெரிக்கா கென்டக்கி மாகாண தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் பலி

அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லெக்சிங்டன் நகரில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலமான தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று (அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுகிழமை) வழக்கமான பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.ஆர். கவாய்க்கு அதன்பின்னர், கடுமையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

திருப்பதியில் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கடந்த சனிக்கிழமை காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

அடுத்த மாதம் தொடங்க தேர்தல் கமிஷன் திட்டம்

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று (15.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள் வருமாறு:-

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

கிடைத்தது விடுதலை: பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய கணவர்

அசாம் மாநிலம் நல்பாரி மாவடடத்தில், மனைவியிடம் இருந்துவிவகாரத்து பெற்றதை தனக்குத்தானே பாலாபிஷகம் செய்து ஒருவர் கொண்டாடியுள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து - 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கம்

மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புஏதும் ஏற்படவில்லை.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல்: கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் கேரள பள்ளிகளில் அமைக்கப்பட்டது. இது ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை பின்பற்றி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

விம்பிள்டன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையரில் குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

புதின் அழகாக பேசுகிறார்: ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால், இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படாததால், உக்ரைன் மீது ரஷியா குண்டு மழை பொழிந்து வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் 27 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்: சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக சிவ பிரசாத் நியமனம்

தமிழ்நாட்டில் 27 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. யாக சிவ பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

சவீதா சட்டக் கல்லூரி இலவச சட்ட உதவி முகாம்

சவீதா சட்டக் கல்லூரி சார்பில் ஜூலை 12,2025 அன்று குன்றத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் இலவச சட்ட உதவி முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

இன்று முதல் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடியலேசானதுமுதல்மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: உடன்பிறப்பே வா ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என 'உடன்பிறப்பே வா' ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

2வது டி20 போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்

வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒருநாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணிகைப்பற்றியது. முதல் டி20போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - CHENNAI

லார்ட்ஸ் டெஸ்டில் அதிக முறை போல்டாக்கி இந்தியா சாதனை

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

1 min  |

July 15, 2025