Newspaper
DINACHEITHI - CHENNAI
கமலஹாசன், பி. வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகிய 4 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவி ஏற்றனர்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பி. வில்சன், சிவலிங்கம், சல்மா ஆகிய 4 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவி ஏற்றனர். அவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
July 26, 2025
DINACHEITHI - CHENNAI
இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன்
பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். இதில், தடையில்லாவர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
July 25, 2025
DINACHEITHI - CHENNAI
இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியது. இதில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட்டனர்.
1 min |
July 25, 2025
DINACHEITHI - CHENNAI
கந்தர்வ கோட்டையில் டிராக்டர் ஓட்டிய எடப்பாடி பழனிசாமி
கந்தர் வ கோட்டையில் டிராக்டர் ஓட்டினார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
1 min |
July 25, 2025
DINACHEITHI - CHENNAI
ரஷியாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேர் பலி
ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்றுசென்று கொண்டிருந்தது. சைபீரியாவைதளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24 சீன எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின்டிண்டாநகரத்தை நோக்கிசென்று கொண்டிருந்தது.
1 min |
July 25, 2025
DINACHEITHI - CHENNAI
புதிய துணை ஜனாதிபதியை தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது
கர்பூரி தாகூர், ராஜ்நாத் சிங், நட்டா பெயர்கள் அடிபடுகிறது
1 min |
July 24, 2025
DINACHEITHI - CHENNAI
எதிர்க்கட்சிகள் கடும் அமளி; பாராளுமன்றம் 3-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
July 24, 2025
DINACHEITHI - CHENNAI
பல்வேறு கோப்புகளில் மருத்துவ மனையில் இருந்த படியே கையெழுத்திட்டார் ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.7.2025) மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலைந்துரையாடினார்.
1 min |
July 24, 2025
DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் உடல்நிலை; வதந்தி பரப்பினால் நடவடிக்கை
அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
DINACHEITHI - CHENNAI
பிரதமர் மோடியை சந்திக்கிறார், எடப்பாடி பழனிசாமி
சென்னை ஜூலை 24-அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 26-ம் தேதியில் அவர் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கையில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது.
1 min |
July 24, 2025
DINACHEITHI - CHENNAI
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் சோழகங்கம் ஏரியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகள், ஆ.7.25 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடிதிருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
100 நாள் வேலை: தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 464 கோடி: மக்களவையில் தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் நபர்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
ஆபரேஷன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க தொடர்ந்து வலியுறுத்தல்
ஆபரோன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நேற்று சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
ஆபரேஷன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க தொடர்ந்து வலியுறுத்தல்
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பார்: மருத்துவமனை புதிய அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
மருத்துவ மனையில் இருந்த படியே அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
மருத்துவ மனையில் இருந்த படியே அரசின் திட்டங்கள்பற்றி அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். \" மக்கள் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்துங்கள்\" என அவர் அறிவுறுத்தினார்.
1 min |
July 23, 2025
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - CHENNAI
கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
பரபரப்பான அரசியல்சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - CHENNAI
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின் அனுமதி
நடைபயிற்சியின் போது லேசான மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 22, 2025
DINACHEITHI - CHENNAI
கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன் காலமானார்
கேரள முன்னாள் முதல்- மந்திரியும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமாக வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சுதானந்தன்.
1 min |
July 22, 2025
DINACHEITHI - CHENNAI
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்: அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேட்டி
1 min |
July 22, 2025
DINACHEITHI - CHENNAI
நாளை, நாளைமறுநாள் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குச் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22 மற்றும் 23-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ளகாமராஜர் சிலையைதிறந்துவைக்கிறார்.
1 min |
July 21, 2025
DINACHEITHI - CHENNAI
நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 21, 2025
DINACHEITHI - CHENNAI
66,24,955 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் 11.70 லட்சம் மக்களின் நகைக்கடன்ரூ. 4,904 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 66,24,955 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ. 53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுதகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
July 21, 2025
DINACHEITHI - CHENNAI
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது.
1 min |
July 20, 2025
DINACHEITHI - CHENNAI
மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
1 min |
July 20, 2025
DINACHEITHI - CHENNAI
கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27-ந் தேதி ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்
கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ந் தேதி நடக்கும் விழாவில், மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை, பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
1 min |
July 20, 2025
DINACHEITHI - CHENNAI
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றின் மோசமான நிலையைப் பற்றி தீர்ப்பாயம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
1 min |
July 20, 2025
DINACHEITHI - CHENNAI
விவசாயிகளின் குறைகளை போக்குவோம்: நாகையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. \"மக்களை காப்போம் \"என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
1 min |
