Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

DINACHEITHI - CHENNAI

தி.மு.க. முப்பெரும் விழா- பெரியார் விருதுக்கு எம்.பி. கனிமொழி தேர்வு

தி.மு.க. முப்பெரும் விழாவை யொட்டி பெரியார் விருதுக்கு எம்.பி. கனிமொழி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

1 min  |

August 25, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் இன்று...! தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 25, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார்

அரசியலமைப்பு சட்டத்தை காக்க போராடுவேன்

2 min  |

August 25, 2025

DINACHEITHI - CHENNAI

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளித்திருந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது

சென்னை ஆக 25ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தமிழக அரசு அனுமதிக்காதுஎன அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

1 min  |

August 25, 2025

DINACHEITHI - CHENNAI

மார்டின் சாரிட்டபிள் டிரஸ்ட்-ரோட்டரி இன்டர்நேஷனல் ஒப்பந்தம்

தமிழ்நாடு-புதுச்சேரியில் மியாவாக்கி காடு திட்டம் விரிவாக்கம்:

1 min  |

August 24, 2025

DINACHEITHI - CHENNAI

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சியால்தான் ஒன்றுபட்ட இந்தியா வளர்ச்சி பெறும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.8.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆற்றிய உரை :-

2 min  |

August 24, 2025

DINACHEITHI - CHENNAI

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 25ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 24, 2025

DINACHEITHI - CHENNAI

துணை ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்ட்டர் ரெட்டி இன்று சந்திப்பு

துணை ஜனாதிபதி பதவிக்கு இந்தியா கூட்டணிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

1 min  |

August 24, 2025

DINACHEITHI - CHENNAI

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 644 பேருக்கு பணி ஆணைகள்

சென்னை ஆக 23தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (22.8.2025) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக

1 min  |

August 23, 2025

DINACHEITHI - CHENNAI

‘போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது’

மாநிலத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 23, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு

சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருக்கிறார்.

1 min  |

August 23, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

நாடாளுமன்ற வளாகத்தில் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த மர்ம நபர் காவல்துறை விசாரணை

நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார்

1 min  |

August 23, 2025

DINACHEITHI - CHENNAI

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஆதார் அடிப்படையில் சேர்க்க வேண்டும்

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 min  |

August 23, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள முதல்வர் பதவி பறிப்பு மசோதாவை தொடர்ந்து எதிர்ப்போம்

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி மசோதாவின் நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர் . இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 min  |

August 22, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழகம் முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கிவைத்தார்கள்.

1 min  |

August 22, 2025

DINACHEITHI - CHENNAI

பாராளுமன்றத்தில் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் அமளி- காலவரையின்றி ஒத்திவைப்பு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்தமாதம் 20-ந்தேதி தொடங்கியது. பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

1 min  |

August 22, 2025

DINACHEITHI - CHENNAI

ஜாஸ்டீஸில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார் இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

1 min  |

August 22, 2025

DINACHEITHI - CHENNAI

“அரசியல் சட்டத்துக்கு எதிரானது” எனக்கூறி நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர்

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி மசோதாவின் நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர் . இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 21, 2025

DINACHEITHI - CHENNAI

சர்வாதிகார போக்கு: அமித்ஷா தாக்கல் செய்த மசோதாவுக்கு மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

1 min  |

August 21, 2025

DINACHEITHI - CHENNAI

அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் தொழில் துறை பாதிக்கப்பட்டு இருப்பதாக, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொழில் துறையினர் தெரிவித்து, இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறுகேட்டுக்கொண்டனர்.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - CHENNAI

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவழித்தடத்துக்குதமிழ்நாடு அரசுநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - CHENNAI

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை ஆக 20தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால், நேற்று காலமானார்.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - CHENNAI

முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத்துறைசார்பில் முன்னாள் படைவீரர்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு \"முதல்வரின் காக்கும் கரங்கள்\" என்றபுதியதிட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - CHENNAI

துணை ஜனாதிபதி தேர்தல் செப்.9-ந் தேதி நடக்கிறது

இந்தியா கூட்டணி வேட்பாவராக சுதர்சன் ரெட்டி போட்டி

1 min  |

August 20, 2025

DINACHEITHI - CHENNAI

51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்

51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரத்தை சகோதரிகள் சேமித்துஉள்ளனர் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுஇருக்கிறார்.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - CHENNAI

அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - CHENNAI

ஐ.பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

2006-2010வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - CHENNAI

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் யார்?

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டஇவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - CHENNAI

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலினின் 7 கேள்விகள்

\" வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களை நீக்கியது ஏன்?

1 min  |

August 19, 2025

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு: 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்

பிரதமர் மோடியை சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அவர் 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்.

1 min  |

August 19, 2025

Page {{début}} sur {{fin}}