Newspaper
Dinamani Nagapattinam
கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு
இந்திய கடலோரக் காவல் படை நிர்வாகம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியர்
ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சர்வதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
4 நாள்களுக்குப் பிறகு ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை திங்கள்கிழமை வீழ்ச்சியைச் சந்தித்தது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
அரசமைப்புச் சட்டத்தின் மீது கைவைத்தால் தீவிரப் போராட்டம்
அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு வார்த்தையின் மீதாவது கைவைத்தால், தீவிரமாகப் போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
புதிய அப்பாச்சி ஆர்டிஆர்; டிவிஎஸ் அறிமுகம்
அப்பாச்சி ஆர்டிஆர் 160 மோட்டார் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்
காரைக்கால் துறைமுகம் சார்பில் பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல்
அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகம்: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் குறைகளைக் கேட்ட மேலிடப் பொறுப்பாளர்
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரண்தீப்சிங் சுர்ஜேவாலா, கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 9-இல் தமிழக முதல்வர் திருவாரூர் வருகை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 9-ஆம் தேதி, திருவாரூரில் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
தண்ணீர் பற்றாக்குறை: பாசன வாய்க்கால்களில் ஆட்சியர் ஆய்வு
கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களில் முறையாக தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தையடுத்து, நாகை ஆட்சியர் பாசன வாய்க்கால்களை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
நாயைக் கொல்லாத புலி!
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.
3 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மொழிகள் கற்றால் மகுடம் நிச்சயம்!
நமது அன்றாட வாழ்வில் பல தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள ஒரு மொழி தேவைப்படுகிறது.
2 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
'கேப்டன் கூல்' வாசகத்துக்கு வணிக இலச்சினை உரிமை கோரும் எம்.எஸ்.தோனி!
மைதானத்தில் தனது அமைதியான செயல்பாட்டுக்கு ரசிகர்களால் வழங்கப்பட்ட 'கேப்டன் கூல்' பட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வணிக இலச்சினை உரிமையை (டிரேட்மார்க்) கோரி பதிவு செய்துள்ளார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவர் மீட்பு; 5 பேர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸார் மீட்டு, 5 பேரை கைது செய்தனர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
9% வளர்ச்சி கண்ட சிமென்ட் விற்பனை
இந்திய சிமென்ட் துறையில் கடந்த மே மாதம் 9 சதவீத விற்பனை வளர்ச்சி பதிவாகியுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
தனியார் நுண்கடன் வங்கியினர் மிரட்டல்: ஊராட்சி முன்னாள் தலைவர் தற்கொலை
மன்னார்குடி தனியார் நுண்கடன் வங்கியில் கடன் வாங்கி திரும்பக் கட்டவதில் தாமதம் ஏற்பட்டதால் வங்கி அலுவலர்கள் வீட்டுக்கு வந்து அவமரியாதையாகப் பேசி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த ஊராட்சி முன்னாள் தலைவர் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானது : தேர்தல் ஆணையம்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'வாக்காளர் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் திருத்தம் அவசியமானது' என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை பதிலளித்தது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
தேசிய மகளிர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் நிகாத், லவ்லினா
தெலங்கானாவில் நடைபெறும் எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், உலக சாம்பியன்களான நிகாத் ஜரீன், லவ்லினா போர்கோஹெய்ன், நீது கங்காஸ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசில் 3,131 காலிப் பணியிடங்கள் விண்ணப்பிக்க ஜூலை 18 வரை அவகாசம்
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 'சி' பிரிவில் 3,131 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ். எஸ்.சி.) தெரிவித்துள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ராஜஸ்தான்: பாகிஸ்தான் எல்லையில் 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 60 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கோரி மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை துறை அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் கனிமொழி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளர்கள் விபத்தில் காயம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளர்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி 2-ஆவது நாளாக நீடிப்பு: உறவினர்கள் சாலை மறியல்
நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவிடம் இருந்து சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளை நாடுவோம்
பாகிஸ்தான் துணைப் பிரதமர்
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
அரசு அறிவித்த விலையில், பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப்: கோவை நிர்மலா கல்லூரி, ஐசிஎஃப் வெற்றி
தமிழ்நாடு மாநில சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் கோவை நிர்மலா கல்லூரி, ஆடவர் பிரிவில் சென்னை ஐசிஎஃப் அணிகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கின.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே
தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஜிம்பாப்வேக்கு வெற்றி இலக்கு 537 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
புதிய மாவட்ட ஆட்சியர்கள் 7 பேர் முதல்வரிடம் வாழ்த்து
திருச்சி, மதுரை உள்ளிட்ட புதிய மாவட்ட ஆட்சியர்கள் ஏழு பேர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றனர்.
1 min |
July 01, 2025
Dinamani Nagapattinam
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது
சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
