Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Pudukkottai

திருமயத்தில் மாநில கபடிப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் அகில்கரை இந்திர முனீஸ்வரர் அணியினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருச்சி அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை

திருச்சி அருகே இருங்களூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தியாக வரலாற்றை விஜய் படிக்க வேண்டும்

மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது பற்றி திமுக தலைவர் விஜய் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

உரிமம் பெறாமல் வெடிகள் விற்பனை செய்தவர் கைது: 41 மூட்டை வெடிகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உரிமம் பெறாமல் வெடி விற்பனை செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 41 மூட்டை வெடிகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பாபநாசத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது

ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

காவல் துறையினரின் வாகன சோதனையில் 1,243 மதுபாட்டில்கள், ஆட்டோ பறிமுதல்

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை இரவு காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் காவலாளியைத் தாக்கிவிட்டு கடத்தப்பட்ட 1,243 மதுபாட்டில்கள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பொற்பனைக்கோட்டை கோயிலில் குடமுழுக்கு

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையின் வடக்குக் கோட்டையில் உள்ள காளி யம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்களுக்கு மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திமுக முப்பெரும் விழா: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பேராவூரணி ஒன்றியம் உதயசூரியபுரம் கடை வீதியில், செப்.17-இல், கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜக

2 கோடி செயல் உறுப்பினர்கள் உள்பட, மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது! என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி

காவல் துறையினர் தடுத்து நிறுத்தம்

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

இளங்காடு கண்ணன் கோயிலில் திரு அவதார விழா

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் ஸ்ரீ கண்ணன் திரு அவதார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

உக்கடை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் பூங்காவை சீரமைக்க கோரிக்கை

பட்டுக்கோட்டை வட்டம், பொன்னவராயன்கோட்டை உக்கடை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் விளையாடும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

விஜயின் அரசியல் பிரவேசம் திமுக கூட்டணியை பாதிக்காது

தமிழக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் திமுக கூட்டணியை பாதிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

சோமநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர் அருகே சோமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அங்கக உரப் பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி

தஞ்சாவூர் காட்டுத் தோட்டத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் அங்கக உரப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

காந்திப் பேரவையின் மாவட்ட மாணவர் போட்டி முடிவுகள்

புதுக்கோட்டையில் வரும் அக். 2ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் காந்தியத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான மாணவர் போட்டிகளின் முடிவுகளை பேரவையின் நிறுவனர் வைர.ந. தினகரன் வெளியிட்டுள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பாகிஸ்தான் திணறல் 127/9

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சுழலில் திணறிய பாகிஸ்தான் அணி 127/9 ரன்களைச் சேர்த்தது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

விஷ்ணம்பேட்டை பால விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை ஸ்ரீ பால விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் முத்து பல்லாக்கு திருவிழா

கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் முத்து பல்லாக்கு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

குன்னூரில் ஒரு வீட்டில் 79 வாக்காளர்கள்

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வீட்டில் 79 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை

அமித் ஷா

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Page {{début}} sur {{fin}}