Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Tiruchy

சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மேற்கு வங்க எல்லை மக்கள் அமைதி காக்க மம்தா அறிவுறுத்தல்

நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஸ்ரீரங்கம் கோயில் திருப்பவித்ரோத்ஸவ விழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருப்பவித்ரோத்ஸவ விழாவின் 7-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி

நேரில் ஆய்வு செய்த பின் பிரதமர் அறிவிப்பு

2 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மண்ணச்சநல்லூரில் நூறு நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

நிஹால் சரின் வெற்றி; அர்ஜுன் டிரா

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹால் சரின் வெற்றி பெற, அர்ஜுன் எரி கைசி டிரா செய்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

பாலினத் தேர்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தேர்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்த அளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் ளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

பிரான்ஸ் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெக்கோர்னு

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெக்கோர்னுவை (39) அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

'ரீல்ஸ்' மோகத்தில் அப்பாவியை தாக்கி விடியோ காவலர்கள் உள்பட 6 பேரை தாக்கிய கும்பல்

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞர்கள் 3 பேர் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாக தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநர், காவலர்கள் உள்ளிட்ட 6 பேரையும் போதை வெறியுடன் தாக்கியுள்ளனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.5.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக திருச்சியைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.5.5 லட்சம் மோசடி செய்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

காகிதங்களை புத்தகங்களாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள்

வெற்றுக் காகிதமாகக் கல்வி கற்க வரும் மாணவர்களை, சிறந்த புத்தகங்களாக மாற்றுவது ஆசிரியர்கள்தான் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து

எம்.டெக். மாணவர் வெறிச்செயல்

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி

திருச்சி மரக்கடை பகுதியில் வரும் 13-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மாநகரக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குக் குறி

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணபிரியாவின் செயல்பாட்டை கண்டித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மூத்த பத்திரிகையாளருக்கு ‘முரசொலி செல்வம்’ விருது

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை 2 சிறார்களுடன் பெண் குதித்து தற்கொலை 3 பேரின் சடலங்கள் மீட்பு, கைக்குழந்தையை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறார்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

நேபாள பிரதமர் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

அர்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tiruchy

மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகை அபிஷேகம்

சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக மலைக்கோட்டை விநாயகருக்கு திங்கள்கிழமை 27 வகை பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Tiruchy

ரிதன்யா தற்கொலை வழக்கு: திருப்பூர் எஸ்பி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ரிதன்யா தற்கொலை வழக்கை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tiruchy

இந்தியா 3-ஆம் இடம்

தஜிகிஸ்தானில் நடைபெற்ற மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து திங்கள்கிழமை நிறைவு செய்தது.

1 min  |

September 09, 2025

Dinamani Tiruchy

தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.

1 min  |

September 09, 2025