Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Tiruchy

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.81,200-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (செப். 9) பவுனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 81,200-க்கு விற்பனையானது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

தவறு திருத்தப்படுகிறது!

சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ரயில்வேயில் போனஸ் உச்சவரம்பை நீக்க வலியுறுத்தி டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

திருச்சியில், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் உச்சவரம்பை நீக்க வலியுறுத்தி டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞர்கள் கைது

விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்ஐஏ விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகார் இளைஞர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு

நிபுணர்கள் எச்சரிக்கை

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள் திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்து பணியாற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

சிறுகனூர், திருப்பட்டூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

சிறுகனூர், திருப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவைப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் பறிப்பு: இலங்கை நீதிமன்றம் ஒப்புதல்

இலங்கையின் முன்னாள் அதிபர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஆசிரியர் தின விழா

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது 'கிரேட் இந்தியன் திருவிழா' சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு சம்பவம் போலீஸார் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 பேர் புதைந்தனர்

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

உயர்ந்த சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை உயர்வைக் கண்டன.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

‘தீபாவளி பரிசு’ கிடைக்க...

ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?

4 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேர் பொறுப்புகளிலிருந்து நீக்கம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 4 பேர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருச்சியில் கழிப்பறைக்கு சென்றபோது அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்?

செங்கோட்டையன் விளக்கம்

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

இந்திய-சீன நட்புறவு 'ஆசியான்' நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூர் அமைச்சர்

'ஆசியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கம் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்' என்று சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

பொறியியல் பணிகள் காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை

அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகள்கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tiruchy

ரூ. 70,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர், கார் ஓட்டுநர் கைது

ரூ. 70,000 லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியரும், அவரது கார் ஓட்டுநரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 10, 2025