Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Tiruchy

சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

குடும்பப் பிரச்னை: ஓடையில் மூழ்கடித்து மனைவியை கொன்று விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஓடை நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த விவசாயி, அருகே உள்ள மரத்தில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

மரத்தில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

துறையூர் அருகே புதன்கிழமை மரத்தில் கார் மோதியதில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் பயன்படுத்தும் பேருந்து பயண அட்டைகள் அக். 31 வரை செல்லும்

மாற்றுத்திறனாளிகள், தமிழ் அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வரும் அக். 31 வரை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைப்பு

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில அளவில் அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

செப். 19-இல் இந்திய சந்தையில் ஐ-போன் 17

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 17 வரிசை அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்) வரும் 19-ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகமாகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!

ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

தீவு மீட்பல்ல தீர்வு!

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

2 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

மாணவர் கார் ஏற்றிக் கொலை திமுக நிர்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிர்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா

சிந்து அதிர்ச்சித் தோல்வி

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

யுபியை வென்றது புணேரி பால்டன்

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

தர்னா: இந்திய மாணவர் சங்கத்தினர் 34 பேர் கைது

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 34 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை

கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

குவளக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருவெறும்பூர் அருகேயுள்ள குவளக்குடி ஊராட்சியில் 2ஆவது நாளாக புதன்கிழமையும உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்

அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வரும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.81,200-க்கு விற்பனையானது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரிந்தது

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் புதன்கிழமை தெரியவந்தது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்

பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

2 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

திருச்சியில் தனிநபர் வருமானம் அதிகம்; வரி வருவாய் குறைவு

திருச்சியில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நிலையில், வரி வருவாய் குறைவாக உள்ளதாக மதுரை மண்டல வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி. வசந்தன் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

இளையராஜாவுக்கு பாராட்டு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகர்களுக்குமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி ஆணை: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

பொய் செய்திகளை தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tiruchy

'பெல்' நிறுவன தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினர் போராட்டம்

ஒப்பந்தப் பணியை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் நிறுவனத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் பெல் செயலாண்மை இயக்குநர் கட்டடத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 11, 2025