Newspaper
Dinamani Dindigul & Theni
இல்லை என்றால் அது இல்லை!
‘ய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை’ என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இரு சக்கர வாகனம் திருட்டு: போலீஸார் விசாரணை
பெரியகுளத்தில் தனியார் விடுதி அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மகாராஷ்டிர எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இறுதியில் இந்தியா
இன்று சீனாவுடன் பலப்பரீட்சை
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
சமுதாய மாற்றத்துக்கு வித்திட்டவர் குன்றக்குடி அடிகளார்
சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட புரட்சியாளர் குன்றக்குடி அடிகளார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகழாரம் சூட்டினார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ஓடைப்பட்டி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஓடைப்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மனுக்களைப் பெற்றார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
குளு குளு' சிமென்ட்...
ஏ.சி.யே தேவையில்லை. குளுமை தரும் சிமென்ட் வந்துவிட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
அரசுப் பேருந்து-சரக்கு வேன் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு
தலைமை மின் பொறியாளர் ஆய்வு
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பல்கலை. கைப்பந்துப் போட்டி: பழனி கல்லூரி அணி வெற்றி
அன்னை தெரசா மகளிர் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியில் பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி வெற்றி பெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பழைய வாகனங்களை அழிக்கும் வசதிக்கு அரசு ஒப்புதல்
பழைய வாகனங்களை அழிக்கும் வசதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இரிடியம் மோசடி: 30 பேர் கைது
ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
லேபிள்தான் இங்கே முக்கியம்!
கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதிலிருந்தே சினிமா மேல் சிறு ஆசை.
2 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு
சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிர்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
செப். 16- இல் அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
தேனி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 16) காலை 10 மணிக்கு வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு
ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை
இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்
'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
புதிய எதிரியாலும் திமுகவை தொட முடியாது
பழைய எதிரி மட்டுமல்ல, புதிய எதிரியாலும் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
திமுக ஆட்சியில் கட்டுமான பொருள்களின் விலை உயர்வு
திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பழனியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பழனியில் இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...
ஐப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை
திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி விஜய் பேச்சு
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
போடி அருகே சனிக்கிழமை கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
செப். 24 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தீர்மானம்
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
வங்கதேசத்தை மீட்ட ஜாகர் - ஹுசைன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகளுக்குத் தீர்வு
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.19.81 கோடி தீர்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
நாடு முழுவதும் நடைபெற்ற 3-ஆவது தேசிய மக்கள் நீதிமன்றம்
நிகழாண்டின் 3-ஆவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அமர்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி குறைப்பின் பலனை மருந்து நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்தது.
1 min |
