Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

Newspaper

Dinamani Dindigul & Theni

தீவனப் புல் நறுக்கும் கருவிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

நாளை தங்கமயில் ஜுவல்லரியின் சிறப்புச் சலுகை

முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்க மயில் ஜுவல்லரியில் ஒரு நாள் சிறப்பு விற்பனை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

மதுரையில் குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசிவா?

சமூக ஊடகங்களில் வெளியான தகவலால் பரபரப்பு

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

பைக் விபத்தில் பெண் காயம்

நத்தம் அருகேயுள்ள கரையூரில் அண்மையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் காயமடைந்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

குடிசையில் தீ விபத்து: முதியவர் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

முன்னேற்பாடின்றி சிறப்பு முகாம் நடத்தியதாக மாற்றுத் திறனாளிகள் புகார்

வத்தலக்குண்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கான சிறப்பு முகாமில் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொலை தந்தையை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரது தந்தையை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

தேங்காய் வியாபாரி தற்கொலை

பெரியகுளத்தில் தேங்காய் வியாபாரி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ: இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்

முதல்கட்ட விசாரணையில் தகவல்

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம்: திண்டுக்கல் ஆட்சியர் நேரில் பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 12, 2025

Dinamani Dindigul & Theni

ஹூதிக்கள் தாக்குதலில் மூழ்கியது மேலும் ஒரு கப்பல்

செங்கடல் பகுதியில் யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதலால் சரக்குக் கப்பல் மூழ்கியதில் 3 மாலுமிகள் உயிரிழந்தனர்; 5 பேர் மீட்கப்பட்டனர்; 16 மாலுமிகள் மாயமாகினர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மதுப்புட்டிகள் பதுக்கிய இளைஞர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

இன்று ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 34 கிராமங்களில் ‘உழவரைத் தேடி’ வேளாண்மை, உழவர் நலத்துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில் என் கருத்தை திரித்துக் கூறுகின்றனர்

எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மாதவிடாய்: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை இடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஆக்ஸியம்-4: விண்வெளியில் 100 லட்சம் கி.மீ. பயணித்த வீரர்கள்

230 சூரியோதங்களைக் கண்டனர்

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்!

இந்தியாவில் 1872-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு முன்னோடியாக இருந்தது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய நிர்வாகப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

3 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

முதியவரிடம் பண மோசடி: மூவர் மீது வழக்குப் பதிவு

ஆண்டிபட்டி அருகே காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையை முடித்துத் தருவதாகக் கூறி, முதியவரிடம் ரூ.3.80 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக 3 பேர் மீது காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மருத்துவமனைகளை அணுக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளை பொது மக்கள் அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அறிவுறுத்தினார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

சின்னாளபட்டி தினசரி சந்தை வளாகம் கட்ட பூமி பூஜை

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் ரூ. 2.36 கோடியில் தினசரி காய்கறிச் சந்தை வளாகம் கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ரூ.4,000 கோடி திரட்ட ஐஓபி-க்கு ஒப்புதல்

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மீன் வள மேலாண்மை அவசியம்!

கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல்கள் வரை தீரக நீர்ப்பரப்பு (கரையை ஒட்டிய கடல் நீர் பரப்பு) என்றும், அதற்கு அப்பால் 12 முதல் 200 நாட்டிக்கல் மைல்கள் வரையிலான பகுதி பிரத்யேக பொருளாதார மண்டலம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

2 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஐரோப்பிய ஆணையம்: தப்பியது உர்சுலா பதவி

ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிர்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

சிறுமி பாலியல் கொலை வழக்கில் மூவருக்குத் தூக்கு

மேற்கு வங்க ‘போக்ஸோ’ நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

இணையவழி சூதாட்ட விளம்பரம்: நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு

இணையவழி சூதாட்ட செயலிகளுடன் தொடர்புடைய பண முறைகேடு வழக்கில், இந்தச் செயலிகளின் விளம்பரங்களில் பங்கேற்ற நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற பள்ளப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமாரிக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கோவை குண்டுவெடிப்பு: தேடப்பட்டவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

சமையல் எரிவாயு விற்பனையால் ஏற்பட்ட இழப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி மானியம்

கடந்த 15 மாதங்களாக குறைந்த விலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

July 11, 2025