Newspaper
Dinamani Dindigul & Theni
கோவையில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் அறிமுகம்
முருகப்பா குழுமத்தின் மின்சார வாகன தயாரிப்புப் பிரிவான மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில், கோவையில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி
நயினார் நாகேந்திரன்
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது
போடி அருகே வெள்ளிக்கிழமை சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
அசத்தும் கடமக்குடி...
பூமியின் மிக அழகான கிராமங்களைப் பட்டியலிட்டால், கொச்சிக்கு அருகே இருக்கும் கடமக்குடி கட்டாயம் இடம் பிடிக்கும்' என்கிறார் மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
3 மாதங்களுக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள்
டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர்
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
பழனியில் கோயில் பாதுகாவலர்கள், வழக்குரைஞர்கள் போராட்டம்
பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
அன்று கூவத்துக்குப் போட்டி... இன்று மகாநதி...
குடியாத்தம் நகருக்கு வகிடெடுத்தாற்போல சென்று கொண்டிருப்பது கௌண்டன்ய மகாநதி. 'ஆக்கிரமிப்புகள், குறுங்காடுகள் போன்ற முள்புதர்கள், விஷப்பூச்சிகளின் நடமாட்டம், சமூக விரோதிகளின் கூடாரம், எந்த நேரமும் கழிவுநீர் ஓடியபடி திகழ்ந்திருந்த இந்த 'மினிக் கூவம்', இன்று நகரமே வியக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் மாறியிருக்கிறது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
கடந்த 3 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,250 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனையானது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
ஜூலை 15-இல் கல்வி வளர்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய உத்தரவு
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன?
ஏர் இந்தியா விமான விபத்து
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
பழனியில் உலோகச் சுரங்கம் அமைக்கக் கூடாது: ஈ.ஆர்.ஈஸ்வரன்
பழனியில் மாலிப்டினம் உலோகச் சுரங்கம் அமைக்க முயற்சி செய்தால் முருக பக்தர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணர் பாலியல் வன்கொடுமை: மாணவர் கைது
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பெண் மனோதத்துவ நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
தந்தை - மகன் உறவில் உள்ள எதார்த்தம்!
டுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை. பிறப்பு, இறப்பு போன்று இரண்டும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். எதற்குக் கூடினோம், எப்படி பிரிந்தோம் என்பது இதில் முக்கியமானது.
2 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
2040-இல் நிலவில் இந்தியர்கள் தரையிறங்கத் திட்டம்
நிலவில் 2040-ஆம் ஆண்டில் இந்தியர்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு
வடகர்நாடகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் குகைக்குள் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்ட ரஷிய பெண்ணை போலீஸார் மீட்டனர்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி தெரிவித்தார்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்தது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி, கள்ளிமந்தையம் பகுதிகளில் நாளை மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி, கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி
டிரம்ப் அறிவிப்பு
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
புனித உத்திரிய மாதா ஆலயத் திருவிழா தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கொசவப்பட்டி புனித உத்திரிய மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் நோக்கில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு மசோதா ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
முதல் பட்டத்துக்காக சின்னர்; 3-ஆவது கோப்பைக்காக அல்கராஸ்
கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சின்னர், விம்பிள்டனில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
நிதி மோசடியில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்; விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவர் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
பால் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கில் அரசியல் பின்புலம் இல்லை
சென்னை காவல் ஆணையர்
2 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
பிம்ஸ்டெக் நாடுகளின் 2-ஆவது துறைமுகங்கள் மாநாடு
விசாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்
1 min |
July 13, 2025
Dinamani Dindigul & Theni
தில்லி: குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு சனிக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
1 min |