Essayer OR - Gratuit
Heartfulness Magazine Tamil - September 2023

Passez à l'illimité avec Magzter GOLD
Lire Heartfulness Magazine Tamil avec plus de 9 000 autres magazines et journaux avec un seul abonnement
Voir le catalogueAbonnez-vous uniquement à Heartfulness Magazine Tamil
Dans ce numéro
செப்டம்பர் 21, சர்வதேச அமைதி தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே இந்த மாதம், அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதைக் கொண்டாடுவதற்கும், நமது உலகளாவிய மனித சமுதாயத்தின் அமைதியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பற்றி சிந்திப்பதற்குமான நேரமாகும். ஊடகங்கள் வெளிப்படுத்தும் எதிர்மறை விஷயங்கள் பலவற்றிற்கும் இடையே, நமது உணர்வுறுநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமைதியுடன் இருப்பதற்கும், நமது சமூகங்களில் அமைதியைப் பரப்புவதற்குமான பற்பல வழிகளை நாம் அறிவோம். நம்மில் பலர் ஒவ்வொரு நாளும் அமைதிக்கான பரிந்துரைகளை இந்த உலகிற்கு அளிக்கிறோம். இந்தப் பதிப்பில், தாஜி, தீபக் சோப்ரா, ஸ்பிரிட் ஆஃப் ஹ்யூமேனிடி ஃபோரம் சமீபத்தில் ஐஸ்லாந்த் நாட்டில் நடைபெற்ற அமைதிக்கான புத்துணர்வூட்டும் நிகழ்வு, லின் கெடீஸ், ட்ரேசி பேப் ஆகியோரின் கருத்துக்களை கேட்கிறோம். ரஞ்சனி ஐயர் மற்றும் குழுவினர், இசக் அடிஸஸ் மற்றும் மணிலால் ரூபா ஆகியோருடன் அமைதிநிலையை அடைகிறோம். லியா குமார் மற்றும் லயா ஐயர், ஸ்ரவன் பண்டா, சார்லஸ் ஐசென்ஸ்டீன் மற்றும் பாபூஜியிடம் ஆன்மாவை அமைதியில் நீடித்திருக்கச் செய்வது மற்றும் பூமியை வளப்படுத்துவது பற்றி கேட்கிறோம். நமது கலைஞர்கள் குழுவில் லியு ஜான்மினின் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் லேர்னிங் சென்டரை சேர்ந்த இரண்டு மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Numéros récents
June 2025
July_August 2025
May 2025
April 2025
March 2025
February 2025
January 2025
December 2024
November 2024
October 2024
September 2024
August 2024
July 2024
June 2024
May 2024
April 2024
March 2024
February 2024
January 2024
December 2023
November 2023
October 2023
August 2023
July 2023
June 2023
May 2023
April 2023
March 2023
February 2023
Titres connexes
Catégories populaires

Affaires

Art de vivre

Actualités

Divertissements

Journaux

Maison et Jardin

Mode

Autos, Motos et Véhicules

Intérêt des hommes

Magazines pour hommes

Célébrités

Santé

Jeunesse

Presse féminine

Éducation

Bandes dessinées

Informatique et Mobiles

Art

Sports

Voyage et Plein air

Technologie

Photographie

Science