Essayer OR - Gratuit
Puratchi Periyar Mulakkam - புரட்சிப் பெரியார் முழக்கம் - May 21,2026
Puratchi Periyar Mulakkam - புரட்சிப் பெரியார் முழக்கம் Description:
திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியாகி வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர், தோழர் விடுதலை இராசேந்திரன் இதன் ஆசிரியர். 1997 மே மாதம் முதல் 2001ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்" 2002-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு முதல் வார ஏடாக வந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் லட்சியங்களான ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதை லட்சியமாகக் கொண்ட வார ஏடு இது.
=====================================================================================================================================================================
Puratchi Periyar Muzhakkam is the official weekly publication of the Dravidar Viduthalai Kazhagam (DVK). Since its inception, the magazine has served as a steadfast voice for social justice, rationalism, and equality. First published as a monthly magazine in May 1997, and later transformed into a weekly from Tamil New Year 2002, Puratchi Periyar Muzhakkam continues to carry forward the revolutionary ideals of Thanthai Periyar—including the eradication of caste, emancipation of women, and the promotion of scientific temper and self-respect. Our General Secretary Comrade Viduthalai Rajendran serves as the Editor, and each issue reflects the unyielding commitment of our movement to dismantle oppressive structures and foster a society built on reason, justice, and equality. This magazine is not merely a publication—it is a continuation of a century-long struggle. We write not for applause, but for awakening.
Dans ce numéro
- தோப்புக்கரணம் போடுகிறார்! - கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி - மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு! - உமர்காலித் பெற்றுத்தந்த தீர்ப்பு! - திராவிட மாடல் சாதனைகளுக்கு விருது - நீட் வேண்டாம்! - பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக்கத் துடிக்கிறார் ஆந்திர முதலமைச்சர்! - வளர்ச்சி நிதி! - கழகத்தை பாராட்டி குரோஷியாவிலிருந்து ஓர் உணர்ச்சி மடல்! - புராண நாடகங்களுக்கு மாற்றாக புரட்சிகர நாடகங்களை நடத்திய கும்மம்பட்டி! - சார் பதிவாளர் சீனு.தமிழ்ச்செல்வி பணி நிறைவு பாராட்டு விழா! - சென்னிமலை செல்வராஜ் இணையர் முடிவெய்தினார்! - கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்! உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது
Numéros récents
May 14,2026
May 07,2026
Apr 30,2026
Apr 23,2026
Apr16,2026
Apr 09,2026
Apr 02,2026
Febuary 27,2026
March 26,2026
Febuary 06,2026
March 13,2026
March 05,2026
Febuary 12,2026
March 19,2026
Febuary 19,2026
January 29,2026
January 21,2026
January 15,2026
January 08,2026
January 01, 2026
November 20, 2025
Dec 18,2025
Dec 11,2025
November 13, 2025
Dec 04,2025
Dec 25,2025
Nov 27,2025
November 06,2025
October 30,2025
Titres connexes
Catégories populaires
Affaires
Art de vivre
Actualités
Divertissements
Journaux
Maison et Jardin
Mode
Autos, Motos et Véhicules
Intérêt des hommes
Magazines pour hommes
Célébrités
Santé
Jeunesse
Presse féminine
Éducation
Bandes dessinées
Informatique et Mobiles
Art
Sports
Voyage et Plein air
Technologie
Photographie
Science
