சின்ன மாற்றங்கள் குழந்தைகளின் அறைகளை அழகாக்கும்!
Thozhi|Oct 1-15, 2023
ஒரு வீட்டின் மையப்பகுதி என்பது நம் குழந்தைகளின் அறைதான். சொல்லப் போனால், நம் வீட்டின் இதயமும் அதுவே. அந்த இதயத்தை அழகாக வடிவமைத்து தருகிறார் சென்னையை சேர்ந்த கரிமா அகர்வால். ‘‘பொதுவாக குழந்தைகளின் அறைகள் என்றால், அதில் ஒரு கட்டில் அவர்கள் படிக்கக்கூடிய மேஜைகள் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அதையும் தாண்டி அவர்கள் அறைகளுள் சின்னச் சின்ன அழகான விஷயங்களை அமைக்க முடியும். அது அந்த அறையினை மேலும் அழகாக மாற்றும்’’ என்று கூறும் கரிமா, சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘பீக்காப்பூ பேட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் குழந்தைகளின் அறைகளுக்கான பொருட்கள் மற்றும் இன்டீரியர் வடிவமைப்பு செய்து வருகிறார்.
சின்ன மாற்றங்கள் குழந்தைகளின் அறைகளை அழகாக்கும்!

‘‘நான் சென்னையில் செட்டிலாகி 25 வருடங்களாகிறது. பீக்காப்பூ 2005ல் ஆரம்பிச்சேன். இது ஆரம்பிக்க முக்கிய காரணம் என் குழந்தைகள்தான். அவர்களின் அறைகளுக்கு அழகான ஜன்னல் திரை, மெத்தை கொண்டு அழகுபடுத்த நினைச்சேன். ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி எதுவுமே கிடைக்கல. அதனால் நானே என் குழந்தைகளின் அறையினை வடிவமைக்க முடிவு செய்தேன். என் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் ஜன்னல் திரைகள் மற்றும் சுவர்களில் வண்ணங்கள், பெயின்டிங் என டிசைன் செய்தேன். நான் செய்த டிசைன் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பொருட்களை விட பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அவர்களின் அறையினை மேலும் அழகாக மாற்றி இருந்தது. அப்போதுதான் எனக்கு தெரிந்தது, என்னால் குழந்தைகளின் அறைகளை வடிவமைக்க முடியும் என்று. என் குழந்தைகளின் அறையினை பார்த்த என் நண்பர்கள் அவர்களின் குழந்தைகளின் அறையினையும் அழகுபடுத்த சொல்லிக் கேட்டார்கள். அப்படித்தான் பீக்காப்பூ துவங்கியது. முதலில் குழந்தைகளின் அறைகளுக்கான ஜன்னல் திரைகள் மற்றும் மெத்தைகள்தான் செய்து வந்தேன். நான் என்ன செய்வேன் என்று என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியும். ஆனால் மற்றவர்களுக்கும் என்னைப் பற்றி தெரிய வேண்டும் என்று விரும்பினேன். அதனால், இந்தியா முழுக்க நடைபெறும் கண்காட்சியில் நான் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இதன் மூலம் பலருக்கும் பீக்காப்பூ குறித்து தெரிய வந்தது. வாடிக்கையாளர்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள்’’ என்றவர் அதன் பிறகு குழந்தைகளுக்கான பர்னிச்சர்களும் செய்ய ஆரம்பித்துள்ளார்.

Esta historia es de la edición Oct 1-15, 2023 de Thozhi.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición Oct 1-15, 2023 de Thozhi.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE THOZHIVer todo
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
Thozhi

கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!

பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.

time-read
2 minutos  |
16-29, Feb 2024
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
Thozhi

பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?

ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.

time-read
2 minutos  |
16-29, Feb 2024
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
Thozhi

மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.

time-read
2 minutos  |
16-29, Feb 2024
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
Thozhi

பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!

புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்

time-read
3 minutos  |
16-29, Feb 2024
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
Thozhi

சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி

சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.

time-read
3 minutos  |
16-29, Feb 2024
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
Thozhi

ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.

time-read
2 minutos  |
16-29, Feb 2024
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
Thozhi

ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!

பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.

time-read
3 minutos  |
16-29, Feb 2024
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
Thozhi

முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"

time-read
2 minutos  |
16-29, Feb 2024
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
Thozhi

லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!

கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

time-read
3 minutos  |
16-29, Feb 2024
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
Thozhi

கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!

குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

time-read
1 min  |
16-29, Feb 2024