சலிப்பான வாழ்க்கையில் உற்சாகத்தை நிரப்புங்கள்!
Grihshobha - Tamil|December 2023
"ஒருவருக்கொருவர் புரிதல் மற்றும் அறிவின் மூலம் உங்கள் வாழ்க்கையை உற்சாகத்துடன் வைத்திருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்."
சவிதா
சலிப்பான வாழ்க்கையில் உற்சாகத்தை நிரப்புங்கள்!

இன்று நகரத்தில் வசிக்கும் மக்கள் வாழ்க்கை பரபரப்பாகவே இருக்கிறது. கூட்டம், சத்தம் மற்றும் சலசலப்பு காரணமாக இங்கு அமைதி இல்லை. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் தவிர பெண்களும் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இப்படி ஒரு சிக்கல் கீதாவுக்கு ஏற்பட்டது அவளுக்கு திருமணமாகி 3 மாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால் அவளைப் பார்க்கும் போது ஏதோ நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் உணர முடிந்தது. இது குறித்து குடும்பத்தினர், உறவினர்கள் கேட்டபோது அவள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள். அவளிடம் மேலும் கேட்டபோது குடும்பத்தினர் அனைவரும் சிறிய ஊரில் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்ததாகவும் ஆனால் பெரிய நகரத்திற்கு வந்ததிலிருந்து முற்றிலும் மாறி விட்டதாக கூறினாள்.

Esta historia es de la edición December 2023 de Grihshobha - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición December 2023 de Grihshobha - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE GRIHSHOBHA - TAMILVer todo
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
Grihshobha - Tamil

சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!

குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.

time-read
1 min  |
February 2024
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
Grihshobha - Tamil

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !

உடல் ஆரோக்கியத்துக்கு  அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

time-read
1 min  |
February 2024
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
Grihshobha - Tamil

கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?

\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”

time-read
1 min  |
February 2024
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
Grihshobha - Tamil

வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!

“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"

time-read
1 min  |
February 2024
வானப் பறவை!
Grihshobha - Tamil

வானப் பறவை!

“தன் வாழ்நாள் முழுவதும் சுமனின் தோழமைக்காக ஏங்கினாள் காமினி, ஆனால் அவள் கணவனை விட்டு விட்டு நிரந்தரமாகப் போய் விடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.\"

time-read
1 min  |
December 2023
இழந்த குழந்தைப் பருவம் மீண்டும் வருமா?
Grihshobha - Tamil

இழந்த குழந்தைப் பருவம் மீண்டும் வருமா?

“குழந்தை முகத்தில் இருந்து புன்னகை மறைந்து போவது போல் தெரிந்தால் அது எப்போதும் சோகமாகவும் அழுத்தமாகவும் இருக்கும், எனவே நீங்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்.\"

time-read
1 min  |
December 2023
காதலுக்கு விலை!
Grihshobha - Tamil

காதலுக்கு விலை!

“வினோத் நல்ல முறையில் மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் எப்படி ரீட்டாவிடம் மாட்டிக் கொண்டான் என்பதே கேள்வி?”

time-read
1 min  |
December 2023
திருமணத்தில் அசத்தும் சிகை அலங்காரங்கள்!
Grihshobha - Tamil

திருமணத்தில் அசத்தும் சிகை அலங்காரங்கள்!

\"ஒரு திருமணத்தில் உங்களின் சிகை அலங்காரம் எந்த வகையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.”

time-read
1 min  |
December 2023
முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
Grihshobha - Tamil

முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

\"முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.\"

time-read
1 min  |
December 2023
அழகான வெட்டிங் டிரெஸ் வாடகைக்கு பெறலாம்!
Grihshobha - Tamil

அழகான வெட்டிங் டிரெஸ் வாடகைக்கு பெறலாம்!

நீங்களும் அனாவசிய செலவுகளை தவிர்த்து, குறைவான பணத்தில் அழகான தோற்றத்தால் பாராட்டை பெற விரும்பினால் இந்த தகவல்கள் உங்களுக்காகத் தான்.

time-read
1 min  |
December 2023