கோடை காலத்தில் உங்கள் சருமத்திற்கு குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வை கொடுக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனாலும் பலன் கிடைப்பதில்லை. ஏனெனில் கடுமையான வெப்பம் காரணமாக சருமத்தின் நிறம் மங்கிவிடும். வறட்சி உள்ளிட்ட பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் சருமம் அதன் நன்மைகளைப் பெற மாஸ்க்கை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
ஃபேஸ் மிஸ்ட் என்றால் என்ன?
உண்மையில் ஃபேஸ் மிஸ்ட் என்பது ஒரு வகையான ஸ்ப்ரே ஆகும், இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள். வைட்டமின்கள், சாறுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்திருப்பதால் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது நாள் முழுவதும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் உங்களை மென்மையாக வைக்கிறது. ஆனால் இதை முழுமையாகப் பயன்படுத்த சில ஆலோசனைகள் உள்ளன. சோப்புகள், ஃபேஸ் வாஷ்கள் காரத்தன்மை கொண்டவை என்பதால் முகத்தை சுத்தம் செய்வதற்கும் ஈரப்பதமூட்டவும் மாஸ்க்கை எப்போதும் பயன்படுத்த வேண்டும். இதனால் தோலின் பி எச் அளவை மறுசீரமைக்க உதவுகிறது.
அழகு பிரியர்களின் தேர்வாக மாறிய மாஸ்க்
மாஸ்க்கில் சில நிமிடங்களில் சருமத்தைப் புதுப்பிக்கும் தன்மை உள்ளது. மேலும் சருமத்தில் வறட்சி பிரச்சனை இருந்தால், சருமத்தை ஹைட்ரேட் செய்யும். எனவே முகம் பொலிவாகும். அதனால் தான் இன்று அழகு பிரியர்களின் தேர்வாக ஃபேஸ் மிஸ்ட் மாறிவிட்டது.
Esta historia es de la edición July 2023 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 2023 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"