ஆளுக்கொரு சாவி?
Grihshobha - Tamil|November 2022
“வீட்டின் சாவியை வீட்டிலுள்ளவர்கள் ஆளுக்கொன்றாக வைத்திருப்பதால், அவரவர் வேலையை டென்ஷனின்றி முடித்து விட்டு வீடு திரும்ப முடியும்."
க.கோபி
ஆளுக்கொரு சாவி?

 

நேரமாகி விட்டது. இரவு மணி 72 ஆகி விட்டது. மனதில்‌ இனம்‌ புரியாத பயம்‌ தொற்றி கொண்டது. படிகட்டுகள்‌ ஏறும்‌ போதே, இதய துடிப்பும்‌ ஏறிக்‌ கொண்டே போனது. இன்று அலுவலகத்தில்‌ ஒரு பார்ட்டி அது தான்‌ காலதாமதத்திற்கு காரணம்‌. காரணம்‌ எதுவானாலும்‌ தண்டனையிலிருந்து தப்ப முடியாது. குடும்ப உறுப்பினர்கள்‌ யாராக இருந்தாலும்‌ 9 மணிக்குள்‌ வீட்டுக்குள்‌ வந்து சேர்ந்து விட வேண்டும்‌. மீறினால்‌ தண்டனை. இதுநாள்‌ வரை இது தான்‌ விதி. அதை யாரும்‌ மீறியகில்லை இன்றுவரை.

மணி அடித்தாள்‌ முதல்‌ மணியிலேயே அம்மா கதவை திறந்த வேகம்‌, இவ்வளவு நேரம்‌ காத்திருந்ததை சொல்லியது. கண்களில்‌ கோபப்‌ பார்வை. வா... உள்ளே.” என்று இழுத்து விட்டு கதவை மூடினாள்‌. இது தான்‌ நீ வீட்டுக்கு வர நேரமா? போ உன்‌ அறைக்கு சாப்பாடு கொண்டு வர்றேன்‌. அங்கேயே சாப்பிட்டு தூங்கு. அப்பா ரொம்ப கோபமாக இருக்கார்‌” என்றார்‌.

வளர்ந்த பிள்ளைகள்‌ அலுவலகத்தில்‌ ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தால்‌ வீட்டிற்கு லேட்டாக வந்தால்‌ அது வீட்டில்‌ ஒரு பிரச்சனைக்குரிய விஷயம்‌ ஆகிவிடுமா? ஏன்‌ அப்படி. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்‌ இது சரி தவறு என்று அவர்களுக்கு தெரியாதா? இதுபோன்ற கண்டிப்பு எல்லோரிடமும்‌ செலுத்தினால்‌ வீடு அமைதியாக இருக்குமா?

Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE GRIHSHOBHA - TAMILVer todo
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
Grihshobha - Tamil

மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?

\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"

time-read
1 min  |
February 2024
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
Grihshobha - Tamil

சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!

குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.

time-read
1 min  |
February 2024
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
Grihshobha - Tamil

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !

உடல் ஆரோக்கியத்துக்கு  அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

time-read
1 min  |
February 2024
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
Grihshobha - Tamil

கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?

\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”

time-read
1 min  |
February 2024
சுமையான வாழ்வு!
Grihshobha - Tamil

சுமையான வாழ்வு!

\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”

time-read
1 min  |
February 2024
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
Grihshobha - Tamil

உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!

வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.

time-read
1 min  |
February 2024
ஸ்டார்டர் ரெசிபிகள்!
Grihshobha - Tamil

ஸ்டார்டர் ரெசிபிகள்!

சமையல் குறிப்பு

time-read
1 min  |
February 2024
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
Grihshobha - Tamil

ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!

“உங்கள்‌ சமையலறையை ஸ்மார்ட்டாகவும்‌, உணவை சுவையாகவும்‌ மாற்றவும்‌, கொஞ்சம்‌ ஒய்வெடுக்கவும்‌ உங்களுக்கு உதவும்‌ டிப்ஸ்களைப்‌ பாருங்கள்‌.”

time-read
1 min  |
February 2024
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
Grihshobha - Tamil

பயனுள்ள உணவுக் குறிப்புகள்!

நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

time-read
1 min  |
February 2024
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
Grihshobha - Tamil

வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!

“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"

time-read
1 min  |
February 2024