ஏதாவது சிறப்பான தருணத்திற்காக எடையை குறைக்க வேண்டுமா? நேரமும் குறைவாக உள்ளதா? அப்படியென்றால் இந்தமுறை உங்களுக்கு நன்றாகவே வேலை செய்யும். மக்கள் தங்களுடைய எடையை குறைகக தீவிர டயட்டில் இருப்பதும், வேகமாக எடையை குறைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளுவதுமாக இருக்கிறார்கள்.
இந்த முயற்சிகள் எல்லாம் நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிப்பதில்லை.
இதனால் தங்கள் எடையை குறைக்க பின் வரும் முறையை மேற்கொள்ளலாம்.
ஃபிட்னெஸ் பேணுவதற்கு உடல் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஜும்பா நடனம் மற்றும் தேகத்தை வலுப்படுத்தக் கூடிய பளு தூக்குதல் முதலியவற்றின் உதவியை
நாடுகிறார்கள். இதன் மூலம் தசைகள் நிரந்தர வலிமை பெறுதல் உடலின் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்படுதல் முதலியவை நடைபெறுகின்றன.
இருந்தபோதிலும் ஜும்பா நடனத்திற்காக சில மக்கள் ஜிம் செல்லவே விரும்புகிறார்கள்.
ஆனால் ஜிம்மின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகள், பெரும்பாலான உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே சலிப்பை உருவாக்கி விடுகிறது.
இதனால் இவர்கள் இப்போது தங்கள் ஃபிட்னெஸ் இலட்சியத்தை அடைவதற்கு சில உற்சாகமான பொழுதுபோக்கான பன்முகத்தன்மை நிரம்ப பெற்ற முறையை விரும்புகிறார்கள்.
Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 2022 de Grihshobha - Tamil.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"