பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்ப முடியாது
Tamil Mirror|June 07, 2023
பல்கலைக்கழக கட்டமைப்பினுள் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை எட்டும் என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்ப முடியாது

பராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) உரையாற்றிய போது, மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

"இலங்கையின் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி தனியார் துறையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களும் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு முறையால் நிறுவனத்திற்கு ஏற்படும் அனைத்து இழப்புகளையும் மாணவ மாணவிகளிடமிருந்தே ஈடுசெய்ய தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Esta historia es de la edición June 07, 2023 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición June 07, 2023 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
வில்லனாக அஜித்?
Tamil Mirror

வில்லனாக அஜித்?

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படங்களில் தான் இதுவரை வில்லனாக ஹிந்தி நடிகர்கள் நடித்திருந்தனர்.

time-read
1 min  |
June 04, 2024
நாய் கோப்பையில் பேத்திக்கு உணவு
Tamil Mirror

நாய் கோப்பையில் பேத்திக்கு உணவு

73 வயதான பாட்டி கைது

time-read
1 min  |
June 04, 2024
தாக்குதலுக்கு பின் சடலமாக மீட்பு
Tamil Mirror

தாக்குதலுக்கு பின் சடலமாக மீட்பு

கம்பளை, கஹடபிட்டியவில் கடையொன்றின் பணியாற்றிய நிலையில், பத்து நாட்களாக காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளைஞன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
June 04, 2024
பிட்டகந்தவுக்கு விடிவு
Tamil Mirror

பிட்டகந்தவுக்கு விடிவு

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த மா தோட்ட லயன்களின் கூரைகளை L புனரமைக்கும் பணிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 04, 2024
பொது வேட்பாளருக்கு 3 அமைப்புகள் ஆதரவு
Tamil Mirror

பொது வேட்பாளருக்கு 3 அமைப்புகள் ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.

time-read
1 min  |
June 04, 2024
சீமெந்து குறைந்தது: லிட்ரோ குறைகிறது
Tamil Mirror

சீமெந்து குறைந்தது: லிட்ரோ குறைகிறது

50 கிலோ கிராம் நிறையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
June 04, 2024
தீமைக்கு வழிவகுக்கும் “அரசாங்கமே ஆள்கிறது”
Tamil Mirror

தீமைக்கு வழிவகுக்கும் “அரசாங்கமே ஆள்கிறது”

எமது நாடு தற்போது வங்குரோத்தடைந்தொரு நாடாகும். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு வெளிப்படையான, நேர்மையான மற்றும் திருட்டு இல்லாத திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

time-read
1 min  |
June 04, 2024
Tamil Mirror

3 பாடங்களிலும் 27,000 பேர் சித்தியடையவில்லை

ஒன்லைன் முறையானது ஜூன் 5 முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும்

time-read
1 min  |
June 04, 2024
விசேட விடுமுறை
Tamil Mirror

விசேட விடுமுறை

தற்போதைய மோசமான வானிலை காரணமாக, பின்வரும் மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (04) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 04, 2024
இந்திய தேர்தல் இன்று முடிவு
Tamil Mirror

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

time-read
1 min  |
June 04, 2024