கலந்துரையாடலுக்கு 3 நாள்கள் ஒதுக்கப்பட்டன
Tamil Mirror|June 06, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
கலந்துரையாடலுக்கு 3 நாள்கள் ஒதுக்கப்பட்டன

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நீதி அமைச்சால் மூன்று நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Esta historia es de la edición June 06, 2023 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición June 06, 2023 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
ஜூலை முதல் மின்கட்டணம் குறைப்பு
Tamil Mirror

ஜூலை முதல் மின்கட்டணம் குறைப்பு

மின்கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 07, 2024
இலங்கையில் “Starlink”க்கு அனுமதி
Tamil Mirror

இலங்கையில் “Starlink”க்கு அனுமதி

இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்தார்.

time-read
1 min  |
June 07, 2024
ரோயல் பார்க் கொலை வழக்கு: பொது மன்னிப்பு முரணானது
Tamil Mirror

ரோயல் பார்க் கொலை வழக்கு: பொது மன்னிப்பு முரணானது

ரோயல் பார்க்கில் இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று(06) தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
June 07, 2024
பவன் கல்யாண்
Tamil Mirror

பவன் கல்யாண்

ஆந்திராவில் ஜெகனின் வைஎஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
June 05, 2024
பாஜக கூட்டணி 290+, இண்டியா 220+
Tamil Mirror

பாஜக கூட்டணி 290+, இண்டியா 220+

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.

time-read
1 min  |
June 05, 2024
நேபாளத்தை வென்ற நெதர்லாந்து
Tamil Mirror

நேபாளத்தை வென்ற நெதர்லாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் டலாஸில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நேபாளத்துடனான குழு டி போட்டியில் நெதர்லாந்து வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
வாபஸ் பெற்ற ஜோக்கோவிச்
Tamil Mirror

வாபஸ் பெற்ற ஜோக்கோவிச்

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, முழங்கால் காயமொன்றால் தனது காலிறுதிப் போட்டிக்கு முன்பாக நடப்பு சம்பியன் நொவக் ஜோக்கோவிச் வாபஸ் பெற்றுள்ளார்.

time-read
1 min  |
June 06, 2024
வீட்டுக்குள் புகுந்த ୧୦ பொலிஸ் ஜீப்
Tamil Mirror

வீட்டுக்குள் புகுந்த ୧୦ பொலிஸ் ஜீப்

முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
June 06, 2024
புலம்பெயர்ந்தோரிடம் ஒரு விண்ணப்பம்
Tamil Mirror

புலம்பெயர்ந்தோரிடம் ஒரு விண்ணப்பம்

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு.

time-read
1 min  |
June 06, 2024
Tamil Mirror

பொது வேட்பாளருக்கு புளொட் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
June 06, 2024