இந்திய மீனவர் பிரச்சினை; துப்பாக்கியால் சுடுவேன் எனக் கூறிய பிரதமர் ஜனாதிபதியாக இருக்கிறார்
Tamil Mirror|December 07, 2022
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருக்கும்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் நுழைந்தால் அவர்களை துப்பாக்கியால் சுடுவோம் என கூறியிருந்தார். எனவே தற்போது, அவரால் இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்மானத்துக்கு வரமுடியும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்திய மீனவர் பிரச்சினை; துப்பாக்கியால் சுடுவேன் எனக் கூறிய பிரதமர் ஜனாதிபதியாக இருக்கிறார்

ஒலுவில் துறைமுகம் தோல்வியடைந்த துறைமுகத் திட்டமாகவே இருக்கிறது. இந்தத் துறைமுகத்தில் மணல் நிரம்பும் போது அதனை அகற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் மணல் அகற்றும் இயந்திரம் ஒன்றை வழங்கியிருந்தது.

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆரம்பத்தில் மணல் அகற்றப்பட்டாலும் தற்போது இந்த இயந்திரம் காணாமல் போயுள்ளது.

எனக்குத் தெரிந்த வரையில், இந்த மணல் அகற்றும் இயந்திரம் ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளதாக அறிகிறேன் என்றார்.

Esta historia es de la edición December 07, 2022 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición December 07, 2022 de Tamil Mirror.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MIRRORVer todo
டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்
Tamil Mirror

டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாமின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

time-read
1 min  |
April 30, 2024
சன்றைசர்ஸை வென்ற சென்னை
Tamil Mirror

சன்றைசர்ஸை வென்ற சென்னை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 30, 2024
நீருக்கடியில் தபால் பெட்டி
Tamil Mirror

நீருக்கடியில் தபால் பெட்டி

உலகின் கடிதத்தைத் தபால் முறையின் மூலம் அனுப்புவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

time-read
1 min  |
April 30, 2024
இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்
Tamil Mirror

இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்

'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தலைவரும், 'எக்ஸ்’ தளத்தின் தலைவருமான எலான் மஸ்க் இந்திய வருகையை ஒத்திவைத்த நிலையில், சீனாவிற்கு சென்றிருக்கிறார்.

time-read
1 min  |
April 30, 2024
'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”
Tamil Mirror

'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல்.பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனத் தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு 'சர்வதேச ஒத்துழைப்பும் கண்காணிப்பும் அவசியம்' என்ற பீரிஸின் கருத்தை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி
Tamil Mirror

‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி

ஐந்து வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு
Tamil Mirror

சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு

சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராகப் பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க்.

time-read
1 min  |
April 30, 2024
Tamil Mirror

இடி விழுந்ததில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி, இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை
Tamil Mirror

உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரைப் பரிந்துரை செய்வதற்கான விசேட பேரவை ஒன்றுகூடல் 2024.04.29ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸின் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.

time-read
1 min  |
April 30, 2024
“பட்டியல் வெளியானதும் முடிவை அறிவிப்போம்"
Tamil Mirror

“பட்டியல் வெளியானதும் முடிவை அறிவிப்போம்"

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர், நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு யாருக்கு இருக்கின்றதோ அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுநரும் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார் மட்டக்களப்பில் ஆளுநர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

time-read
1 min  |
April 30, 2024