செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி
Maalai Express|May 15, 2024
அதிகாலையில் நடந்த சோகம்
செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), யுவராஜ் மற்றும் மற்றொருவர் என மொத்தம் 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை காரில் சென்றுவிட்டு திரும்பி சென்னை வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கார் நொறுங்கியது.

Esta historia es de la edición May 15, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 15, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
குரூப் 4 தேர்வை ஆட்சியர் நேரில் ஆய்வு
Maalai Express

குரூப் 4 தேர்வை ஆட்சியர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 தேர்வை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
June 10, 2024
குரூப் 4 தேர்வு மையங்களை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

குரூப் 4 தேர்வு மையங்களை ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், நடைபெறும் குரூப் 4 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
June 10, 2024
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்
Maalai Express

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.

time-read
1 min  |
June 10, 2024
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
Maalai Express

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்

time-read
1 min  |
June 10, 2024
மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
Maalai Express

மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
June 10, 2024
மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்
Maalai Express

மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்

வனத்துறை அதிகாரி வேண்டுகோள்

time-read
1 min  |
June 07, 2024
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்
Maalai Express

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் மாவட்ட அளவிலான கிடங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீலிடும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டார்.

time-read
1 min  |
June 07, 2024
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

கிராம ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
June 07, 2024
செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
Maalai Express

செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
June 07, 2024
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
Maalai Express

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி

time-read
1 min  |
June 07, 2024